Download Madras high court study material pdf
Download Madras high court office assistant stuudy material pdf and also previous year question paper with answer key
Madras high court model test question paper with answer key pdf
தமிழ்நாடு புதிய சமச்சீர் பாடத்திட்டத்தின் படி எட்டாம் வகுப்பு சமுக அறிவியல் பாடத்திலுள்ள நீதித்துறை பகுதியில் இருந்து line by line ஆக எடுக்கப்பட்ட முக்கிய கேள்விகள் மாதிரி தேர்வாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கேள்விகள் Madras high court exam library attendant, office assistant, watchman, chobdar, masalchi, இது போன்ற அனைத்து வகையான பதவிகளுக்கு உண்டான தேர்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Tn 8th std social science questions and answers
Some important points
- அரசியல் அமைப்பு சட்டத்தின் பாதுகாவலனாக இருப்பது நீதித்துறை
- துக்ளக் ஆட்சிகாலத்தில் உரிமையியல் நடைமுறை சட்டங்கள் தொகுக்கப்பட்டன
- இந்தியாவில் முதன் முறையாக உச்சநீதிமன்றம் கல்கத்தா நகரில் வில்லியம் கோட்டையில்
- இந்தியாவில் மிகப் பழமையான நீதிமன்றம் கல்கத்தா வில் உள்ளது.
- இந்தியாவில் மிகப்பெரிய உயர் நீதிமன்றம் கல்கத்தாவில் உள்ளது
- இந்திய உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்ட நாள் 1950 ஜனவரி 28
- ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன் மொழிந்த முதல் அரசியல் தத்துவ ஞானி மாண்டெஸ்கியூ
- குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் அமர்வு நீதிமன்றம்
- விரைவான நீதியை வழங்க அமைக்கப்பட்ட நீதிமன்றம் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத் நீதிமன்றம்)
பொதுநல வழக்கை அறிமுகம் செய்த நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
Madras high court free online test click here
Madras high court model test question paper
மேலுள்ள 50 முக்கிய கேள்விகள் எட்டாம் வகுப்பு நீதித்துறை பாடத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதை பதிவிறக்கம் செய்து கொள்ள கீழ் உள்ள download ஐ click செய்யவும்.
Download Madras high court model test question paper with answer key pdf
Download Madras high court exam previous year question paper and tamil model question paper pdf click here