Madras high court result 2021 for office assistant

 Madras high court result 2021 for office assistant & sanitary workers

Madras high court result 2021
Madras high court result 2021

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் தூய்மை பணியாளர் போன்ற பல்வேறு விதமான பதவிகளுக்கு கடந்த 31.07.2021 மற்றும் 01.08.2021 அன்று தேர்வுகள் நடைபெற்றது. 
இந்த தேர்வுகளுக்கான proposed answer key 10.08.2021 ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நடந்து சரியாக ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது.  
OMR முறையில் தேர்வுகள் நடைபெற்றதால் கணிணி முறையில் தேர்வு மதிப்பெண்கள் பதிவேற்றம் நடைபெறும் பணி நடைபெற்று முடிவடைந்த நிலையில். மாவட்ட வாரியான வகுப்பு வாரியாக merit cut off போடும் பணிகள் நடைபெறுகிறது. 
தேர்வு முடிவுகள் இந்த செப்டம்பரில் வெளிவர வாய்ப்பு உள்ளது. இன்னும் சில தினங்களில் தேர்வு முடிவுகள் வெளியிட மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.  

EXAM MADRAS HIGH COURT  2021
post name office assistant/ sanitary workers
Vacancy  3357
Notification date 18 April 2021
Exam date  31.07.2021/ 01.08.2021
Exam mode OMR method
Result mode online 
Result date 11.09.2021
check your result https://www.mhc.tn.gov.in

Leave a Reply