TNPSC GROUP 4 VAO EXAMINATION 2022/ UNIT 8 WHERE TO STUDY/General studies new syllabus

 TNPSC GROUP 4 VAO EXAMINATION 2022 AS PER NEW SYLLABUS UNIT 8 WHERE TO STUDY. 

Tnpsc group 4 vao syllabus 2022/unit 8

COMBINED CIVIL SERVICE EXAMINATION-IV AND VAO
GENERAL STUDIES ( General studies). 
Tnpsc group 4 new revised scheme & syllabus 2022.
Tnpsc தற்போது வெளியிட்ட திருத்தியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் படி புதிதாக unit 8&9 பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. 
புதிதாக தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் இந்த பகுதியை பள்ளி பாடப் புத்தகத்தில் எங்கு படிக்க வேண்டும் என்று இந்த பகுதியில் பார்க்கலாம். 
Downloaded tnpsc group 4 vao new revised syllabus 2022 in tamil pdf click here

Unit 8: History, culture, heritage and socio- political movements of tamilnadu
(தமிழ்நாட்டின் ங, பண்பாடு, மரபு மற்றும் சமூக- அரசியல்  இயக்கங்கள். 
Tnpsc group 4 syllabus 2022 unit 8

UNIT -8 WHERE TO STUDY

1. தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய பாடங்கள். 

ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல்
முதல் பருவம்: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
மூன்றாம் பருவம்: (i)பண்டைக்காலத்தில் தமிழகத்தில் சமூகமும் பண்பாடு சங்க காலமும்
(ii). தென்னிந்திய அரசுகள்
ஏழாம் வகுப்பு- சமூக அறிவியல்
முதல் பருவம்: தென்னிந்திய புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
மூன்றாம் பருவம்: (i). தமிழ் நாட்டில் கலையும் கட்டடக்கலையும்
(ii). தமிழகத்தில்  சமணம், பௌத்தம், ஆசிவகத் தத்துவங்கள். 
ஒன்பதாம் வகுப்பு- சமூக அறிவியல்
(i). மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் ( இதில் 1.4 தொல் பழங்காலத் தமிழகம் என்றபகுதியில் இருந்து படித்தால் போதும்) 
(ii). பண்டைய நாகரிகங்கள்
(iii). தொடக்க காலத் தமிழ் சமூகமும் பண்பாடும். 

கூடுதல் பாடங்களாக படிக்க வேண்டியது
11 ஆம் வகுப்பு- ethics- தமிழர் கலைகள், திருவிழாக்கள். 
12 ஆம் வகுப்பு- வரலாறு- தென்னிந்தியாவில் பண்பாட்டு கிளர்ச்சி மற்றும் பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்
சங்க காலம் முதல் இக்காலம் வரை இலக்கியங்கள் என்ற பகுதிக்கு  ஆறாம் வகுப்பு முதல் பத்தாம வகுப்பு வரை தமிழ் பகுதியில் உள்ள இலக்கியம் ( செய்யுள்) பகுதியில் உள்ள நூல்வெளி மற்றும் ஆசிரியர் குறிப்பு படிக்கலாம். பொதுவாக புகழ்பெற்ற நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் படித்தால் கூட போதும். 

2. திருக்குறள்

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம வகுப்பு வரை உள்ள திருக்குறள் பகுதி மட்டும் படித்தால் போதும். 11,12 ஆம் வகுப்பு திருக்குறள் படிக்க வேண்டியது இல்லை. 

3. விடுதலை போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு, ஆங்கிலியருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள், விடுதலை போராட்டத்தில் பெண்களின் பங்கு. 

எட்டாம் வகுப்பு- சமூக அறிவியல்
1. மக்களின் புரட்சி
2. காலங்கள் தோறும் இந்திய பெண்களின் நிலை
பத்தாம் வகுப்பு- சமூக அறிவியல்
3. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள்
4. தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம்

கூடுதல் பாடங்கள் படிக்க வேண்டியது
11 ஆம் வகுப்பு- வரலாறு
1. ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்கால எதிர்ப்புகள் (18.2 லிருந்து படிக்க வேண்டும்)  
இது இல்லாமல் வேலுநாச்சியார், ராணி மங்கம்மாள், முத்துலட்சுமி ரெட்டி, தருமம்பாள், மூவலூர் இராமமிருதம் அம்மையார். போன்றவர்கள் பற்றி கூடுதலாக படிக்கலாம். 

4. தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்

பத்தாம் வகுப்பு- சமூக அறிவியல்
1. 19 ஆம் நூற்றாண்டின் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள். 
2. தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

11 ஆம் வகுப்பு-அரசியல் அறிவியல் ( political science) 
3. தமிழகத்தின் அரசியல் வளர்ச்சி
4. தமிழக அரசியல் சிந்தனைகள்
11 ஆம் வகுப்பு- வரலாறு
5. நவீனத்தை நோக்கி ( 19.6 தமிழ்நாட்டில் சீர்திருத்த இயக்கங்கள் என்ற பகுதியில் இருந்து படித்தால் போதுமானது) 
கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள். 
பெரியார், பகுத்தறிவு, திராவிட இயக்கம், அறிஞர் அண்ணா, அயோத்தி தாசர், இராமலிங்க அடிகள், இரட்டை மலை சீனிவாசன், திரு. வி. க, வரதராஜுலு. 
மேற்கண்ட பகுதிகள் மட்டுமே படித்தால் கூடtnpsc group 4 தேர்வில் unit 8 ல் முழு மதிப்பெண் வாங்கிடலாம். 

 Vacancy: 5255

Expected  tnpsc group 4 vao notification march 2022
  tnpsc group 4 vao examination 2022 unit 8 where to study pdf  Download
மேலும் விவரங்கள் அல்லது tnpsc group 4 vao examination 2022 தேர்விற்கு விண்ணப்பம் செய்ய
tnpsc official website https://www.tnpsc.gov.in/

Leave a Reply