7th science important question and answer in tamil for tnpsc group 2,4 & tnusrb study material

7TH SCIENCE IMPORTANT QUESTION AND ANSWER AS MCQ FOR TNPSC GROUP 2,4 & TNUSRB STUDY MATERIAL

7th science important question and answer

போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இங்கு தமிழ்நாடு சமச்சீர் பாட புத்தகத்தில் உள்ள ஏழாம் வகுப்பு- அறிவியல் பாடத்திட்டத்தில் உள்ள முக்கிய வினா விடை Multiple choice questions and answer வடிவில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 
இது ஏழாம் வகுப்பு- முதல், இரண்டு, மற்றும் மூன்றாம் பருவம் முழுவதும் சேர்த்து எடுக்கப்பட்ட கேள்விகள். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் இதில் உள்ளடக்கம் கொண்டது. 
முக்கியமாக TNPSC GROUP 2,4 , காவலர் தேர்வு ( tnusrb) மற்றும் வனக்காவலர்( forest exam) போன்ற அனைத்து விதமான போட்டித் தேர்வுக்கு பயன்படும் வகையில் BOOK BACK QUESTION AND ANSWER, BOX QUESTION AND INNER QUESTION என்று அனைத்து பகுதிகளிலும் கேள்விகள் எடுக்கப்பட்டுள்ளது. 
மேலும் உங்களுக்கு ஆறாம் வகுப்பு முழுவதும் அறிவியல் முக்கிய கேள்வி பதில் 80 வினாக்கள் PDF வேண்டுமா? 

மாதிரி கேள்வி பதில்

1). மின்னோட்டத்தின்  அலகு

  a). ஓம்   

 b)  ஆம்பியர்

 c) வோல்ட்    

d)  கெல்வின்

2ஒளிச்செறிவின் அலகு

a)   மீட்டர் / வினாடி   

b)  கேண்டிலா

c) டெசிபல்                             

d)  ஆம்பியர்

3) பேரண்டத்தில்  முதன்மையாக  காணப்படுவது

a)  நைட்ரஜன்          

b)  ஆக்சிஜன்

c)  ஹைட்ரஜன்            

d)  கார்பன் டை ஆக்சைடு

4)  மூவணு  மூலக்கூறு

a ). ஒசோன்       

b)   ஹைட்ரஜன்

c).  கார்பன்        

d) ஆக்ஸிஜன்

 

5)  உலோகப் போலி

a). பாதரசம்         

b)  கார்பன்

c)  வெள்ளி         

d)  ஆர்சனிக்

 

6) வெப்ப  காற்று நிரப்ப பட்ட பலூன் பறக்க காரணம்

கூற்று 1: காற்று விரிவடைகிறது

கூற்று 2:  வெளிக்காற்றை விட பலூனில் உள்ள காற்றின் அடர்த்தி  குறைவு

 

a).  கூற்று 1 மட்டும் சரி      

 b)  கூற்று 2 மட்டும்  சரி

c)  கூற்று  1 மற்றும் கூற்று 2 சரி      

 d) கூற்று 2 சரி மற்றும் கூற்று  1 தவறு

7).   அறை வெப்ப நிலையில்  திரவமாக  உள்ள  உலோகம்

a).  குளோரின்       

 b)  சல்பர்

c)  பாதரசம்         

d)  வெள்ளி

 

 8). புகையிலை மெல்லுவதால்  ஏற்படுவது

a).  இரத்த சோகை      

b)  பற்குழிகள்

c)  காச நோய்        

d)  நிமோனியா

9).நியூட்ரானை கண்டு பிடித்தவர்

a).  J. J தாம்சன்        

b)  ரூதர் போர்டு

c)  சாட்விக்               

d)   பாயில்

10). மஞ்சரிக்கு எடுத்து காட்டு

a).  ரோஜா         

b)  மல்லி

c)  சூரிய காந்தி பூ      

d)  அனைத்தும்  சரி


Download 7th science important question and answer pdf click here👇


You have to wait 30 seconds.

Download PDF

விடைகளை சரி பார்க்க நமது winxclass academy YouTube  வீடியோ பாருங்கள்

Leave a Reply