Tamilnadu 10th std Science important mcq question in tamil as pdf download

Tamilnadu 10th standard science important one mark question as MCQ

tn 10th science
TN 10th
Tamilnadu 10th standard science important question as mcq in tamil for tnpsc group 2,4, tnusrb ,tntet and all other competitive examination. 
இந்த பகுதியில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் உள்ள முக்கிய கேள்விகள் கொள்குறி வகையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பதில் winxclass academy YouTube ல் கொடுக்கப்பட்டுள்ளது.

6th to 10th science

அனைத்து அரசு போட்டித் தேர்வுகளுக்கும்    பயன்படும் வகையில்

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் உள்ள அறிவியல் பகுதியில் உள்ள இயற்பியல் வேதியியல் உயிரியல் பகுதியில் உள்ள முக்கிய வினாக்கள் கொடுத்து உள்ளோம். இது முற்றிலும் தமிழ்நாடு அரசு சமச்சீர் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட வினாக்கள்

மாதிரி வினாக்கள்

1. மின்தடையின் SI அலகு
அ. மோல்
ஆ. ஜுல்
இ. ஓம்
ஈ. ஓம் மீட்டர்
2.கிலோவாட் மணி எதனுடைய அலகு
அ. மின்தடை எண்
ஆ. மின்கடத்து திறன்
இ. மின் ஆற்றல்
ஈ. மின் திறன்
3.மின்னழுத்தத்தின் SI அலகு
அ.வோல்ட்
ஆ. ஆம்பியர்
இ. ஜுல்
ஈ. இவற்றில் எதுவுமில்லை
4.இந்தியாவில் வீட்டுக்கு பயன்படுத்தும் மின்னழுத்தம்
அ. 200V
ஆ. 220V
இ. 100 V
ஈ. 140 V
5.திறனின் SI அலகு
அ. வாட்
ஆ. ஜுல்
இ. ஆம்பியர்
ஈ. வோல்ட்
6.ஒரு குதிரை திறன் என்பது
அ. 746 வாட்
ஆ.0.746 வாட்
இ. 74.6 வாட்
ஈ. 7.46 வாட்
7.மனிதனால் உணரக்கூடிய செவியுணர்வு ஒலியின் அதிர்வெண்
அ. 50KHZ
ஆ. 20 KHZ
இ. 15000 KHZ
ஈ. 10000 KHZ
8.ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும் போது என்ன மாற்றமடையும்
அ. வேகம்
ஆ. அதிர்வெண்
இ. அலைநீளம்
ஈ. இவற்றில் எதுவுமில்லை
9.ஒலி அலைகள்
அ. நெட்டலைகள்
ஆ. குறுக்கலைகள்
இ. நெட்டலைகள் மற்றும் குழுக்களைகள்
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை
10.செவியுணர் ஒலி அலைகளின் அதிர்வெண்
அ. 20HZ முதல் 20000 Hz வரை
ஆ. 20 Hz க்கும் குறைவாக இருக்கும்
இ. 20000 Hz அதிகமாக இருக்கும்
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை

Download 10th science mcq question pdf

Topics Download Link
இயற்பியல் click here
வேதியியல் click here
உயிரியல் click here
6th to 9th science question click here

மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2022 தெரிந்து கொள்ள click here

Leave a Reply