TN 8th social science history people’s revolt one mark question pdf download

TN 8th social science history people’s revolt one mark question pdf download

social science
8th social science-peoples revolt
Tamil Nadu samacheer school book, 8th standard social science – history- people’s revolt book back question and answer, also inner question, box question 
This is useful for all government competitive exam like tnpsc group, 2,4 tnusrb, and tntet.. 
One mark question as multiple choice questions and answer study material pdf download. 

TNPSC Group 2,4:

Tnpsc unit 8 , history,, culture, Heritage and socia – political movements in tamil nadu. 
Role of tamil nadu in freedom struggle – early agitations against british rule- role of women in freedom struggle. 

Sample question:

1. பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1519 
ஆ) 1520
இ) 1529 
ஈ) 1530
2. பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்
அ) பூலித்தேவன்
ஆ) யூசுப்கான்
இ) கட்டபொம்மன்
ஈ) மருது சகோதரர்கள்
3. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?
அ) மதுரை
ஆ) திருநெல்வேலி
இ) இராமநாதபுரம்
ஈ) தூத்துக்குடி
4. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?
அ) பாஞ்சாலங்குறிச்சி 
ஆ) சிவகங்கை
இ) திருப்பத்தூர் 
ஈ) கயத்தாறு
5. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி
ஆவார்?
அ) நாகலாபுரம் 
ஆ) சிவகிரி
இ) சிவகங்கை 
ஈ) விருப்பாச்சி
6. ’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது?
அ) மருது பாண்டியர்கள்
ஆ) கிருஷ்ணப்ப நாயக்கர்
இ) வேலு நாச்சியார்
ஈ) தீரன் சின்னமலை
7. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
அ) திண்டுக்கல் 
ஆ) நாகலாபுரம்
இ) புதுக்கோட்டை 
ஈ) ஓடாநில
8. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட
புரட்சியை வழிநடத்தினார்?
அ) மத்திய இந்தியா 
ஆ) டெல்லி
இ) கான்பூர் 
ஈ) பரெய்லி
9.கட்டபொம்மனின் முன்னோர்கள் எந்த
 பகுதியைச் சார்ந்தவர்கள்.
அ. கர்நாடகா
ஆ. ஆந்திரா
இ. கேரளா
ஈ. மராட்டியம்
10. தமிழர்களால் ‘வீர மங்கை’ 
எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி 
ராணி எனவும் அறியப்பட்டவர் யார்? 
அ. வேலுநாச்சியார்
ஆ. டாக்டர். முத்துலட்சுமி 
இ. மூவலூர் இராமமிர்தம்
ஈ. இலட்சுமி பாய்

Download  8th social science history people’s revolt one mark question

You have to wait 30 seconds.

Download PDF

விடைகளை விரிவாக பார்க்க

Leave a Reply