TN Village Assistant Hall Ticket 2022 Out
TN village assistant hall ticket 2022 |
Tamil Nadu Village assistant Exam 2022
Tamil Nadu Village Assistant hall ticket 2022 out Exam date December 04, 2022 Total number of vacancy 2748. Eligible candidates admit card published on www.agaram.tn.gov.in
TN village assistant Exam date 2022
Exam date:04.12.2022
Time: 10.00am -11.00 am
Time duration: 1 hour
Exam centre: check your hall ticket
village Assistant Hall ticket 2022
Tamil Nadu village assistant admit card published on 28.11.2022 , download link send through register mobile number respective candidates.
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் பெறப்பட்டது. இதற்கு 5 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பதவிக்கு, படித்த பட்டதாரிகள் முதற்கொண்டு பல லட்சம் பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். அவர்களுக்கு வரும் 04.12.2022 அன்று அந்த அந்த மாவட்டத்தில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று 28.11.2022 இன்று விண்ணப்பம் செய்தவர்களுக்கு பதிவு செய்த மொபைல் வழியாக SMS மற்றும் Website Link அனுப்ப பட்டுள்ளது.
How to download village assistant hall ticket 2022
கிராம உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இரண்டு வழிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1. Mobile Sms பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு அனுப்பபட்ட Link வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அல்லது
2. https://agaram.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
How to Download
Step 1: Go to official website https://agaram.tn.gov.in
Step 2: Enter your Register number and register mobile number
Step 3: enter captcha
Step 4: finally click submit button
Step 5: Take print out
Village Assistant exam 2022 instructions:
1. விண்ணப்பதாரர்கள் 9.30am மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். 09.50am க்கு பின் மற்றும் 10.50am க்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
2. தேர்வுகள் அனைவரும் தேர்வு அனுமதிச் சீட்டு தவறாமல் கொண்டு வர வேண்டும்.
3. விண்ணப்பதாரர்கள் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4. விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள், மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனமும் கொண்டு வரக்கூடாது.
5. அனுமதி கடிதம் இணையதளம் மூலம் உருவாக்கப்படுவதால் முத்திரை மற்றும் கையொப்பம் தேவையில்லை.
Download Village assistant admit card 2022 link
TN village assistant Exam 2022 | Date& link |
---|---|
Exam date | 04.12.2022 |
Exam time | 10.00am-11.00am |
Reporting Time | 9.30am |
Download village assistant hall ticket 2022 link | Click here |