Tamilnadu Forest Recruitment 2023/Dharmapuri/Technical assistant &Data entry operator/application invited offline

tamilnadu forest recruitment technical assistant 2023:

தமிழ்நாடு வனத்துறையில்(TN Forest) கீழ் செயல்படும் தருமபுரி வனக் கோட்டத்தில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தொழில் நுட்ப உதவியாளர் (technical assistant) தரவு நுழைவு இயக்குபவர் (data entry operator) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்.

tamilnadu forest recruitment technical assistant 2023:post name

1.technical assistant(தொழில் நுட்ப உதவியாளர்)

2.Data entry operator(தரவு நுழைவு இயக்குபவர்)

tamilnadu forest recruitment technical assistant 2023:vacancy

தர்மபுரி வனக்கோட்டத்தில் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
technical assistant01
data entry operator01
tn forest technical assistant

tamilnadu forest recruitment technical assistant 2023:age limit:

வயது வரம்பு-18-60 years

tamilnadu forest recruitment technical assistant 2023:Education qulification:

பணியின் பெயர்கல்வித்தகுதி
technical assistantவனவியல் / வேளாண்மை
தொழில்நுட்ப உதவியாளர்
(அல்லது)
M.Sc., வனவிலங்கு உயிரியல் | வாழ்க்கை அறிவியல் / தாவரவியல் / விலங்கியல் / இயற்கை அறிவியல் /
( அல்லது)
அதற்கு இணையான இரண்டு வருட அனுபவம் கொண்ட கள நிலை ஆராய்ச்சியில் கணினி அறிவுடன்
அல்லதும்
M.C.A. அல்லது அதற்கு சமமான MIS / GIS இல் இரண்டு வருட அனுபவத்துடன்
(அல்லது)
தமிழ்நாடு வளத்துறையின் பணியாளர்கள் தர ஊதியம் ரூ.4800/-
மற்றும் அதற்கு மேல் உரிய அதுபவத்துடன் ஓய்வு பெற்றவர்கள்.
data entry operatorகணினி பயன்பாடு / கணினி அறிவியலில் ஏதேனும் பட்டம் / டிப்ளமோ, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஓராண்டுக்கு குறையாத பணி
தரவு நுழைவு இயக்குபவர்
அனுபடிம், தொழில்நுட்பம் கல்வி இயக்குநாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து கணினி பயன்பாடுகளில் சான்றிதழுடன்|
(அல்லது)
ஏதேனும் பட்டம் /டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில்
இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத பணி அனுபவம்.
(அல்லது) தொழில்நுட்பக் கல்வி இயக்குநாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து கணினி விண்ணப்பங்களில் சான்றிதழுடன் உயர் நியைத் தேர்வில் (HSC) தேர்ச்சி பெறுதல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஐந்தாண்டுகளுக்குக் குறையாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
Tn forest technical assistant

tamilnadu forest recruitment technical assistant 2023:salary:

technical assistant and data entry operator பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்படும்

tamilnadu forest recruitment technical assistant 2023:selection method:

இந்த பணிக்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tamilnadu forest recruitment technical assistant 2023:how to apply:

விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டிய கடைசி நாள் 22-06-2023 மாலை 05,45 மணி வரை.அங்கீகரிக்கப்பட்ட மருந்துவ அலுவனிடமிருந்து உடல் தகுதிச் சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட வன அலுவலர், தருமபுரி வணக்கோட்டம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம்.

தருமபுரி. 636 705.

tamilnadu forest recruitment technical assistant 2023:imporatant date and links:

post nametechnical assistant, data entry operator
job typetamilnadu government jobs
vacancy02
application last date22.06.2023
application pdf link downloadclick here
tn forest technical assistant

also check

tamilnadu government jobs 2023 click here

Leave a Reply