CURRENT AFFAIRS JUNE 2021
current affairs june 2021 in tamil
ஜுன் மாதம் 2021 ல் நிறைய முக்கிய நிகழ்வுகள் நடந்து உள்ளன.
- விளையாட்டு போட்டிகள்
- புத்தக வெளியிடு
- புதிய நியமனங்கள்
- பதவி உயர்வு
- அரசாங்க நிகழ்வுகள்
- உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
- தமிழக அரசியல் மாற்றம்
- விண்வெளி
- புதிய கண்டுபிடிப்புகள்
- மருத்துவம்
இதுப்போல நிறைய நிகழ்வுகள் நடந்து உள்ளது. இந்த பகுதியில் TNPSC, PGTRB, MADRAS HIGH COURT EXAM, TNUSRB, IBPS, RRB, போன்ற அனைத்து தேர்வுகளுக்கும் பயனுள்ள வகையில், தேர்வு நோக்கில் முக்கிய நிகழ்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்:
- ஒலிம்பிக் தினம்- ஜுன் 23
- உலக அகதிகள் தினம்- ஜுன் 20
- உலக பால் தினம்- ஜுன் 01
- உலக இரத்த தானம் தினம் – ஜூன் 14
- உலக காற்று தினம் – ஜுன் 15
- முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு தினம்- ஜுன் ஜுன் 15
சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினம் – ஜுன் 26
முக்கிய நிகழ்வுகள்:
- பினாகா ராக்கெட் சோதனை சண்டிப்பூரில் நடத்தப்பட்டது
- சென்னைக்கு தூர்வாரும் பணிக்காக ஸ்மார்ட் சிட்டி விருது வழங்கப்பட்டது
- மாணவர்களுக்கு கடன் வழங்கும் STUDENT CREDIT SCHEME மேற்கு வங்காளத்தில் தொடங்கப்பட்டது
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நியூசிலாந்து வென்றது
- ஒலிம்பிக் போட்டிக்கான ஆடவர் அணிக்கான ஹாக்கி அணி கேப்டனாக மண்பரித் சிங் நியமனம் செய்யப்பட்டார்
- உலகின் முதல் மரபணு மாற்றப்பட்ட ரப்பர் அஸ்ஸாம் மாநிலத்தில் பயிறிடப்பட்டது
- WHO மற்றும் இந்தியா இணைந்து யோகாவிற்கு Myoga என்ற செயலியை உருவாக்கி உள்ளது
- உலகின் மிகப்பெரிய 3 ஆவது வைரம் போட்ஸ்வானா வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
- தமிழகத்தின் ஜந்தாவது புலிகள் சரணாலயம் மேகமலை யில் அமைய உள்ளது
- பிட்காயினை உலகிலேயே முதன் முதலாக எல்சால்வடார் அங்கிகரித்து உள்ளது
- பச்சை பூஞ்சை நோய் மத்திய பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது
தங்க நகைகளுக்கு HALL MARK முத்திரை கட்டாயம் இட வேண்டும் என்று ஜுன் 15 முதல் அமலுக்கு வந்துள்ளது.
Current affairs 2021 questions and answers
மாணவர்கள் கவனத்திற்கு:
இதை நீங்கள் ஒரு மாதிரி தேர்வாக எழுதலாம் அல்லது PDF FILE ஆக தேவைப்பட்டால் Download செய்து கொள்ளுங்கள்.