TNPSC GROUP 4 VAO NEW SYLLABUS 2022 / REVISED SCHEME AND SYLLABUS DOWNLOAD PDF

 TNPSC GROUP 4 NEW SYLLABUS 2022 IN TAMIL REVISED SCHEME AND SYLLABUS DOWNLOAD PDF

Tamilnadu public services Commission 27 டிசம்பர் 2021 அன்று tnpsc group 4 மற்றும் vao தேர்விற்கு திருத்தியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் வெளியிட்டுள்ளது.  மிண்டும் அது 27.01.2022 அன்று சிறு திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

Revised scheme and syllabus of Combined civil service examination-iv & vao

Tnpsc group 4 new syllabus 2022

( after introduction of mandatory tamil eligibility test) 

SCHEME AND EXAMINATION ( OBJECTIVE TYPE) 

SUBJECT DURATION MAXIMUM MARKS MINIMUM QUALIFYING MARKS FOR ALL SUBJECT
SINGLE PAPER(objective type) 
Part-A
Tamil eligibility -cum-scoring test( sslc standard)
(100 questions/150 marks) 
 Part-B
General studies
( sslc standard)(75 questions)with aptitude & mental ability test ( sslc standard)(25 Questions)
(100 QUESTIONS/150 MARKS
TOTAL- 200 QUESTIONS 3 HOURS 300 90

குறிப்பு:

1.  Part -Aதமிழில் குறைந்த பட்சம் 40℅ எடுக்க வேண்டும். அதாவது 150 க்கு 60 மதிப்பெண் எடுக்க வேண்டும். இல்லை என்றால் part -B பொதுஅறிவு பகுதி மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. 
2.PART -A மற்றும் PART-B இரண்டில் எடுக்கும் மதிப்பெண்ணும் தேர்வு செய்ய தரத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும் ( Total marks secured in part-a and part-b  together will be considered for ranking). 

பாடத்திட்டம் – பொதுத் தமிழ் ( கொள்குறிவகைத் தேர்விற்கு) 

எஸ். எஸ். எல். சி தரம்
பகுதி அ: இலக்கணம்
பகுதி ஆ: இலக்கியம்
பகுதி இ: தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும். 

பொதுஅறிவு ( பத்தாம் வகுப்பு தரம்) 
( கொள்குறி வினா வகைக்கான தலைப்புகள்) 

பொதுஅறிவு பகுதியை பொருத்தமட்டில்  பழைய பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 
குறிப்பாக unit 8,9 என்று சொல்லக்கூடிய
Unit 8:தமிழ்நாட்டின் வரலாறு பண்பாடு, மரபு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள் மற்றும் 
Unit 9: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம். 
என்ற இரண்டு அலகுகள் பதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற அலகுகளில் சில பகுதிகள் நீக்கப்பட்டு. Tnpsc group 2 preliminary தேர்வுக்கு உள்ளது போல் பொதுஅறிவு பகுதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

பொதுஅறிவு

  1. பொது அறிவியல்
  2. நடப்பு நிகழ்வுகள்
  3. புவியியல்
  4. இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
  5. இந்திய ஆட்சியியல்
  6. இந்திய பொருளாதாரம்
  7. இந்திய தேசிய இயக்கம்
  8. தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள்
  9. தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  10. திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்

இந்த புதிய பாடத்திட்டம் மாணவர்களுக்கு tnpsc group 4 மற்றும் tnpsc group 2 தேர்வுக்கு ஒரே நேரத்தில் படிக்க உதவியாக இருக்கும். ஏனெனில் tnpsc group 4 syllabus 90℅ மேலாக tnpsc group 2 preliminary new syllabus 2022 ஒத்து ( similar)உள்ளது. 

Download tnpsc group 4 vao new revised syllabus (as per 27.01.2022)and exam scheme pdf click here

உங்களுக்கு tnpsc group 2,2a பதிய பாடத்திட்டம் தேவைப்பட்டால் கீழ் உள்ள link மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 
Download tnpsc group 2,2a new revised syllabus 2022 pdf click here
Tnpsc group 2,2a and  tnpsc group 4 & vao தேர்வுக்கு படிக்க இலவச மாதிரி தேர்வு எழுதி பார்க்க winxclass academy YouTube பாருங்கள். 
நன்றி. 

Leave a Reply