TN 9th std science important multiple choice questions and answers in tamil
9th std science one mark question |
TNPSC/TNUSRB SCIENCE STUDY MATERIAL
மாதிரி வினாக்கள்…
1. இவற்றுள் பாரவைப்புலம் அதிகம் உள்ளது
அ. சமதள ஆடி
ஆ. குழி ஆடி
இ. குவி ஆடி
ஈ. இவற்றில் எதுவும் இல்லை
2.ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது எந்த படுக்கோணத்தில் ஒளிவிலகல் அடையாது
அ. 0°
ஆ. 45°
இ. 90°
ஈ. 180°
3. கை மின்விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது
அ. குழி ஆடி
ஆ. குவி ஆடி
இ. சமதள ஆடி
ஈ. இவற்றுள் எதுவும் இல்லை
4. பெரிதான மாய பிம்பங்களை உறுவாக்குவது
அ. குவி ஆடி
ஆ. குழி ஆடி
இ. சமதள ஆடி
ஈ. இவற்றில் எதுவும் இல்லை
5.எதிரொலிக்கும் பகுதி வெளிப்புறமாக வளைந்த இருப்பின் அது
அ. குவி ஆடி
ஆ. குழி ஆடி
இ. சமதள ஆடி
ஈ. இவற்றில் எதுவும் இல்லை
6. குழி ஆடியின் குவியத்தொலைவு 5cm எனில் அதன் வளைவு ஆரம்
அ. 5cm
ஆ. 10 cm
இ. 2.5cm
ஈ. 20 cm.
7.ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ளது
அ. வெற்றிடத்தில்
ஆ. கண்ணாடியில்
இ. வைரத்தில்
ஈ. இவற்றில் எதுவும் இல்லை
8. பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பத்தை உருவாக்குவது
அ. குவி ஆடி
ஆ. குழி ஆடி
இ. சமதள ஆடி
ஈ. இவற்றில் எதுவும் இல்லை
9. ஆடிச் சமன்பாடு
அ. 1/f=1/u+1/v
ஆ. 1/ f=1/u-1/v
இ. 1/f=1/u×1/v
ஈ. 1/f=1/u÷1/v
10. போக்குவரத்து பாதுகாப்புக் கருவியாக சாலைகளில் பயன்படுத்தபடும் ஆடி
அ. குவி ஆடி
ஆ. குழி ஆடி
இ. சமதள ஆடி
ஈ. இவற்றில் எதுவும் இல்லை
TOPICS | DOWNLOAD |
---|---|
PHYSICS | part 1 Part 2 |
CHEMISTRY | Part 1 Part 2 |
BIOLOGY | Part 1 Part 2 |
Class | download |
---|---|
6th science | click here |
7th science | click here |
8th science | click here |