TNPSC Group 2 prelims result 2022 /Selection list & cut off Marks details

TNPSC group 2 , 2A prelims result 2022 cut off & merit list Download

TNPSC Group 2 result 2022
TNPSC group 2 prelims result 2022

Tamil Nadu public service commission released the notification Group 2 & Group 2A Notifications on 23.02.2022

Vacancy: 5529

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 5529 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை 23.02.2022 அன்று வெளியிடப்பட்டது.  

Exam Date: 21 May 2022

குரூப் 2 மற்றும் 2A தேர்வானது இரண்டு படிநிலை கொண்டது. 
1. முதல்நிலை தேர்வு( Preliminary) 
2. முதன்மைத் தேர்வு(Main) 
முதல் நிலைத் தேர்வானது கடந்த மே 21 , 2022 அன்று நடத்தப்பட்டது. 11 லட்சம் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்து இருந்தனர். அதில் தோராயமாக 9.8 இலட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதி உள்ளனர். 

TNPSC Group 2 Tentative key 2022

முதல்நிலைத் தேர்வுக்கான தோராய விடைக் குறிப்பு ( Tentative key answer) கடந்த 27.05.2022 அன்று வெளியிடப்பட்டது. அதில் Objection இருந்தால் தேர்வர்கள் அதற்கான மேல்  முறையீடு செய்ய 03.06.2022 மாலை வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. 

TNPSC GROUP 2 Selection list 

முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 1:10 அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். அதில் தோராயமாக 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

TNPSC GROUP 2,2A CUT OFF 2022

TNPSC Group 2,2a தேர்வு சற்று கடினமான இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர். தோராயமான விடை குறிப்பு வெளிவந்த பின்பு நிறைய மாணவர்கள் நிறைய கேள்விகளுக்கு தவறான விடை இருப்பதாகவும். அதனால் தாங்கள் மதிப்பெண் தற்போது எதிர் பார்த்ததை விட குறைந்து விட்டதாக கூறுகிறார்கள். 
ஆகையால் இந்த வருடம் கடந்த ஆண்டை விட Cut off குறைவாக வர வாய்ப்பு உள்ளது. 

TNPSC GROUP 2 Expected cut off 2022

EXPECTED CUT OFF For 
Expected correct answer out of 200 question

Community Expected cut off
General/ OC 150+
BC 145+
BCM 135+
MBC/DNC 140+
SC 135+
SCA 135+
ST 130+

மேற் குறிப்பிட்ட Cut Off என்பது PSTM, SPECIAL RESERVATION Like ஆதரவற்ற விதவைகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்று திறனாளிகள் தவிர எதிர்பார்க்கப்படுகிறது. 
PSTM மற்றும் Special Reservation உள்ளவர்களுக்கு இதைவிட 10 முதல் 15 கேள்விகள் குறைவாக இருந்தாலும். முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

TNPSC GROUP 2 RESULT 2022

 TNPSC 2,2A Preliminary Exam result 2022 ஆனது தோராயமாக June 2022 வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்து உள்ளது. அதன்படி பார்க்கையில் ஜுன் இறுதி வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
Download TNPSC GROUP 2 Prelims result 2022 pdf ( update soon) 

TNPSC GROUP 2 TIME LINE Dates / link
Tnpsc group 2 prelims Exam 21. 05.2022
prelims Result date 4th week june 2022
Main Written Exam date September 2022
Main written examination result December 2022
CV/ counselling January/February 2023

For More Details please visit tnpsc official website www.tnpsc.gov.in

Leave a Reply