TN MRB RECRUITMENT VILLAGE HEALTH NURSE NOTIFICATION 2022
MRB VHN/ANM NOTIFICATION 2022 |
Notification number:02/MRB/2022
Medical services recruitment board ( MRB) invites online application to fill up the backlog vacancies to the post of village health nurse ( for differently abled persons category only) by direct recruitment carrying the scale of pay noted against on temporary basis.
Mrb nurse notification 2022 |
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மாற்றுத்திறனாளிகள் பெண்களுக்கு கிராம செவிலியர் பணியிடங்கள் தற்காலிக ஊதியம் அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Vacancy: 39
Post name: VHN/ANM
Scale of pay(சம்பளம்) :
₹ 19,500 முதல் 62,000( pay matrix level-8)
AGE( வயது ) 01.07.2022 ன் படி:
குறைந்த பட்சம் வயது அனைத்து வகுப்பினருக்கும் 18.
அதிகபட்ச வயது
OC-42
BC, BCM, MBC, DNC, SC, SCA, ST-59
கல்வி தகுதி:
NURSING படித்து இருத்தல் வேண்டும்
விரிவான விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பாருங்கள்.
IMPORTANT DATES
Topics | Date / link |
---|---|
Date of notification | 20.01.2022 |
Last date for submission of application | 09.02.2022 |
Download notification & apply online application | click here |
Official website | http://www.mrb.tn.gov.in/ |
Application fee:₹300/-
Procedure of selection
SSLC, HSC/PUC, & CERTIFICATE/ DIPLOMA மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். கீழ்கண்டவாறு மதிப்பெண் கணக்கிடப்படும்.
SSLC/10th: 20℅
HSC/PUC:30℅
CERTIFICATE/ DIPLOMA:50℅
HOW TO APPLY
மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் visit the medical services recruitment board’s website http://www.mrb.tn.gov.in/
Step 1: on the home page click ” Online registration ” To open up the online application form
Step 2: select the name of the post of village health nurse/ auxiliary nurse midwife
Step3: All the required particulars be entered without skipping any field.
ஆன்லைனில் மட்டுமே முழுமையான பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள்.