Office Assistant Recruitment 2022 In Revenue Department Namakkal District Tamil Nadu How to Apply
Office assistant jobs 2022 |
Vacancy:13
Education Qualification:
Age Limit:(As 01.01.2022)
Salary :
How to Apply:
1.விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
2. விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
3.வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
4.நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.
5.விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்பக்கூடாது.
6.அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும்போது எடுத்துவர வேண்டும்.
7.விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து, கல்விச்சான்று நகல், வயதுச்சான்று நகல், சாதிச்சான்று நகல், முன்னுரிமைச்சான்று நகல், வேலை வாய்ப்பு பதிவு அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைத்து வனுப்ப வேண்டும்.
8.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 04.04.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் கிழ்காணும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சித் தலைவர், |
வருவாய் துறை (அ-பிரிவு) (முதல் தளம்),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாமக்கல் – 637 003.
Download Notification & Application form Click here