Tamil Nadu 9th Social Science Civics Important one mark question as MCQ pdf download
9th social science -civics |
மாதிரி வினாக்கள்:
1. ஐ.நா. சபையின்படி ____________ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.
அ. 12
ஆ. 14
இ. 16
ஈ. 18
2. ____________ கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.
அ. இலக்கியம்
ஆ. அமைதி
இ. இயற்பியல்
ஈ. பொருளாதாரம்
3.உலகளாவிய மனித உரிமை பேரறிக்கைப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு ____________
அ. 1940 டிசம்பர் 10
ஆ. 1945 டிசம்பர் 10
இ. 1947 டிசம்பர் 10
ஈ. 1948 டிசம்பர் 10
4.உலகளாவிய மனித உரிமை பிரகடனம் ____________ பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அ. 10
ஆ. 20
இ. 30
ஈ. 40
5.அடிப்படைக் கடமைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ____________ சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது.
அ. 35 வது
ஆ. 37 வது
இ. 40 வது
ஈ. 42 வது
6.தேசிய மனித உரிமை ஆணையம் ____________ ஆண்டு அமைக்கப்பட்டது.
அ. 1990
ஆ. 1991
இ. 1993
ஈ. 1994
7.பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989இல் நடைமுறைப்படுத்திய இந்திய மாநிலம்____________.
அ. கர்நாடகா
ஆ. தமிழ்நாடு
இ. ஆந்திரா
ஈ. தெலுங்கானா
8.ஐ. நா சபை நாள்
அ. அக்டோபர் 20
ஆ. அக்டோபர் 22
இ. அக்டோபர் 24
ஈ. அக்டோபர் 26
9.மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ. 2005
ஆ. 2006
இ. 2007
ஈ. 2008
10.SOS காவலன் செயலி பயன்பாட்டுக்கு கொண்டு வந்த மாநிலம்
அ. தமிழ்நாடு
ஆ. கர்நாடகா
இ. தெலுங்கானா
ஈ. குஜராத்
Download 9th std social science civics 100 mcq pdf 👇