TN 10th Social Science civics Chapter 1-5 All one mark question pdf download

Tamil Nadu 10th std Social Science Civics Chapter 1 to 5 One Mark Question pdf download

10th social science
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்- குடிமையியல்
இந்த பகுதியில் தமிழ்நாடு அரசு சமச்சீர் பாட புத்தகம் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பகுதியில் உள்ள குடிமையியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் Pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 

Chapter Name:

  1. இந்திய அரசியலமைப்பு
  2. நடுவண் அரசு
  3. மாநில அரசு
  4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
  5. இந்தியாவின் சர்வதேச உறவுகள்
மேற்குறிப்பிட்ட பாடங்களில் உள்ள BOOK BACK QUESTION ,BOX QUESTION & INNER QUESTION என்று போட்டித்தேர்வுக்கு பயனுள்ள வகையில் எடுக்கப்பட்டுள்ளது. 

TNPSC/ TNUSRB/TNTET

போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மேற்குறிப்பிட்ட பாடங்கள் நன்கு படித்த பின்பு தேர்வு எழுதி பாருங்கள். இது tnpsc group 2,4 exam, tnusrb காவலர் தேர்வு மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.கேள்வித்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பதில்கள் winxclass academy YouTube ல் சரி பார்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Chapter Name Download
Chapter 1( இந்திய அரசியலமைப்பு) Click here
Chapter 2,3( நடுவண் அரசு, மாநில அரசு) Click here
Chapter 4,5( இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, இந்தியாவின் சர்வதேச உறவுகள்) Click here

Leave a Reply