TN 7th tamil important one mark question & answer as mcq pdf download

Tamil Nadu 7th std tamil important one mark question & answer pdf download

7th tamil
7th tamil important one mark question
தமிழ்நாடு அரசு புதிய சமச்சீர் பாடபுத்தகம் எட்டாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினா விடை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 
அரசு போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் கேள்விகள் எடுக்கப்பட்டுள்ளது. 

TNPSC GROUP 2,4

TNPSC Group 2,4 & vao, tnusrb, tntet படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ் நாட்டில் நடக்கும் அனைத்து தமிழ் கட்டாயத் தகுதித் தேர்வுக்கும் உதவும் வகையில் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

மாதிரி கேள்விகள்

1.கத்தயின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று பாடியவர் 
அ. வெ. ராமலிங்கனார்
ஆ. பாரதிதாசன்
இ. பாரதியார்
ஈ. கவிமணி
2. முல்லைக் தேர் தந்து புகழ் பெற்றவர்
அ. வேள்பாரி
ஆ. குமணன்
இ. அதியமான்
ஈ. பேகன்
3. உவமைக் கவிஞர்
அ. பாரதியார்
ஆ. உடுமலை நாராயண கவி
இ. கவிமணி
ஈ. சுரதா
4.கொல்லிப்பாவை என்னும் சிற்றிதலை நடத்தியவர்
அ. ராஜமார்தாண்டம்
ஆ. கவிமணி
இ. சுரதா
ஈ. உடுமலை நாராயண கவி
5. தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது
அ. ஈரோடு
ஆ. கோவை
இ. நாமக்கல்
ஈ. சேலம்
6.பொய்யாமொழி என்று அழைப்பது
அ. திரிகடுகம்
ஆ. ஏலாதி
இ. திருக்குறள்
ஈ. ஆசாரக்கோவை
7.  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
அ. புறநானூறு
ஆ. முல்லைப் பாட்டு
இ. திருக்குறள்
ஈ. திருமுருகாற்றுப்படை
8. கட்டபொம்மனின் நாடு
அ. மதுரை
ஆ. செஞ்சி
இ. பாஞ்சாலங்குறிச்சி
ஈ. பாளையங்கோட்டை
9. தேசியம் காத்த செம்மல்
அ. இராஜாஜி
ஆ. பெரியார்
இ. திரு. வி. க
ஈ. முத்துராமலிங்கத் தேவர்
10. குற்றப்பரம்பரை சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு
அ. 1948
ஆ. 1984
இ. 1949
ஈ. 1943

Download 7th tamil 100 important question answer pdf

You have to wait 30 seconds.

Download PDF

விரிவான விடைகளை காண்க

Leave a Reply