TNTET Exam Date 2022 / Hall Ticket download trb direct link

Tamil Nadu Teacher Eligibility Test ( TNTET 2022) Exam Date & Hall ticket download direct link @ www.trb.tn.nic.in

TNTET 2022
TNTET EXAM DATE 2022& HALL TICKET

TNTET Notification 2022

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. தாள் I மற்றும் தாள் II இரண்டு தாள்களுக்கும் தகுதி உடைய ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்ய 14.03.2022 அன்று வெளியிடப்பட்டது. 
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுத கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று இருத்தல் அவசியம். அதனால் இந்த தேர்வுக்கு படித்துள்ள ஆசிரியர்கள் சுமார் 6.64 இலட்சம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். 

TNTET NEW SYLLABUS 2022

கடந்த 2019 ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இருந்த பாடத்திட்டம் அல்லாமல். ஆசிரியர் தகுதித் தேர்வு 2022  தாள் 1 மற்றும் 2 க்கு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. தற்போது உள்ள கல்வி முறைக்கு ஏற்றவாறு பாடத்திட்டம் மாற்றி அமைத்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுகிறது. 
Download TNTET New syllabus 2022 pdf click here

TNTET EXAM DATE 2022

தேர்வு எப்பொழுது? 
ஆசிரியர் தேர்வாரிய அதிகாரிகள் கூறியதாக மீடியாக்களில் ஜூலை மாதம் இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் ( TRB) அதிகார பூர்வமாக அறிப்பு கொடுக்கவில்லை. 

ஆசிரியர்கள் கருத்து

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ள ஆசிரியர்கள் பலர் இதுபற்றி கூறும்போது.  தேர்வு ஜூலை மாதம் இறுதியில் வருவது எங்களுக்கு சந்தோஷம் ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரபூர்வமாக ஒரு தோராய தேதி அறிவிக்கவில்லை. அது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. மீடியாக்கள் கூறும் செய்திகள் குழப்பம் ஏற்படுகிறது. ஆகையால் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகார பூர்வமாக TNTET EXAM DATE 2022 TENTATIVE தேதி அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். 

TNTET EXAM DATE & HALL TICKET LINK

TNTET 2022 DATE & LINK
TET PAPER -1 Exam Date   4th week July 2022( Tentative) 
TET PAPER-2 Exam Date 4th week July 2022( Tentative) 
Download Hall ticket direct link  update soon
Trb official website www.trb.tn.nic.in


Also Download UGTRB Syllabus 2022 pdf click here

Leave a Reply