TN 12th Tamil one mark question answer pdf for tnpsc group 2,4/ tntet/tnusrb

TN 12th Tamil one mark question answer pdf download mcq 

12th tamil
12th tamil one mark question answer

தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு தமிழ் சமச்சீர் புதிய பாடத்தில் உள்ள முக்கியமான 200 கேள்விகள் மாதிரி தேர்வாக கொடுக்கப்பட்டுள்ளது.  அதனுடைய பதில்களும் சேர்த்தே கொடுக்கப்பட்டுள்ளது. 

TNPSC TNUSRB TNTET Tamil

TNPSC Group 2 , 4 தேர்வு, காவலர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 

மாதிரி கேள்விகள்:

1.தமிழ்த்தாத்தா என்னும் சிறப்புக்குரியவர்
அ. உ. வே. சா
ஆ. ம. பொ. சி
இ தெ. பொ. மீ
ஈ. மு. வ
2.பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுப்பட்டவர்
அ. உ. வே. சா
ஆ. ம. பொ. சி. 
இ. தெ. பொ. மீ
ஈ. மு. வ
3.உ.வே.சா நூலகம் அமைந்துள்ள இடம்
அ. சென்னை, திருவான்மியூர்
ஆ. சென்னை, வடபழனி
இ தஞ்சை, கிழக்குவாசல் 
ஈ. மதுரை, மேற்கு வாசல்
4.சுரதா நடத்திய கவிதை இதழ்
அ. இலக்கியம்
ஆ. காவியம்
இ. ஊர்வலம்
ஈ. விண்மீன்
5.எதுகை மோனை இல்லாமல் அடியளவு அறிந்திடாமல் வருவது
அ. உரைநடை
ஆ. செய்யுள்
இ. தளை
ஈ. தொடை
6.சுரதாவின் இயற்பெயர்
அ. கோபால் 
ஆ. இராசகோபால் 
இ . துரை கோபாலன் 
ஈ. இராசகோபாலன்
7.உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர் 
அ. சுரதா
ஆ. வெ. ராமலிங்கனார் 
இ அப்துல் ரகுமான்
ஈ. மு. மேத்தா
8.சுரதா நடத்திய இதழ்
அ. காவியம்
ஆ. தென்றல்
இ. குயில்
ஈ. எழுத்து
9.சுரதா என்பதன் விரிவாக்கம்
அ. சுப்புரத்தினதாசன் 
ஆ. சுதாரகுநாததாசன்
இ. சுப்பிரமணியரத்தினதாசன்
ஈ. இவற்றில் எதுவுமில்லை
10.இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளை நடத்தியவர்
அ சுரதா
ஆ அப்துல் ரகுமான்
இ. கண்ணதாசன்
ஈ பாரதிதாசன்

Download மாதிரி வினாத்தாள் மற்றும் அவற்றின் விடைகள்

MODEL QUESTION PAPER DOWNLOAD
மாதிரி வினாத்தாள்-1 click here
மாதிரி வினாத்தாள்-2 click here
மாதிரி வினாத்தாள்-3 click here

Also 
Download 11 Tamil one mark question with answer pdf click here

Leave a Reply