Madras high court exam 2022 important GK Question answer & current affairs

Madras high court important general knowledge & current affairs question answer

Madras high court gk question
Madras high court important question answer

பொதுஅறிவு & நடப்பு நிகழ்வுகள்

மெட்ராஸ் உயர் நீதிமன்ற தேர்வுக்கு பயனுள்ள வகையில் பொதுஅறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் கேள்வி பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வகையான தேர்வுக்கும்  பயனுள்ள வகையில் இருக்கும். 
அக்டோபர் 2022 நிலவரப்படி தற்போது பதவியில் உள்ள தலைவர்கள் மற்றும் இந்திய அரசியலமைப்பு சார்ந்த கேள்விகள். 
( ஆகஸ்ட் 2022 நிலவரப்படி) 
1.இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த பிரிவின் கீழ் உயர் நீதிமன்றங்களுக்கு மேற்பார்வையிடும் உரிமை வழங்கப்பட்டது 227
2.அந்தமான் நிகோபார் தீவுகள் எந்த உயர் நீதிமன்றம் ஆளுகைக்கு உட்பட்டது கல்கத்தா உயர் நீதிமன்றம்
3.இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் (அட்டார்னி ஜெனரல்) K. k. வேணுகோபால்
4. இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை 25
5.சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார் முனீஸ்வர் நாத் பண்டாரி
6. எந்த பெரிய நாட்டில் எழுதப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் இல்லை யுனைடெட் கிங்டம்
7.இந்திய அரசியலமைப்பு முன்னுரையில் “நாம்” என்று குறிப்பிட்ட இருப்பின் பொருள் இந்திய மக்கள்
8.நோட்ரி பப்ளிக் என்பவர் யார் ஆவணங்களை சான்றளிக்க தகுதி பெற்ற அதிகாரி
9. இந்திய உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டது 28 ஐனவரி 1950 புதுதில்லி
10.உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் பதவிக்காலம் 65
11. உயர் நீதிமன்றம் நீதிபதிகள் பதவிக்காலம் 62
12.இந்திய தலைமை நீதிபதி யு. யு. லலித்
13.உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் எண்ணிக்கை 34
14.உச்ச நீதிமன்றம் நீதிபதிகளை நியமிப்பார் குடியரசு தலைவர்
15.உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி எம். பாத்திமா பீவி
16.இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர்- ராஜகோபாலாச்சாரி
17.நடுவண் அரசு வழக்கறிஞர் (சொலிசிட்டர் ஜென்றல்) TUSHAR MEHTA
18.  உச்ச நீதிமன்றம்… … .. …  நீதி பரிபாலனம் கொண்டது 3
19.தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர்- அருண் மிஷ்ரா
20. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது 26 ஜுன் 1862
21.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான உயர் நீதிமன்றத்தின் பெயர் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
22.உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலை மனுநீதிச் சோழன்
23. தமிழகத்தின் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம்
24.மதுரை உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது 24 ஜுலை ,2004
25. அரசியலமைப்பு பாதுகாவலனாக இருப்பது உச்ச நீதிமன்றம்
26.  இந்தியாவின் முப்படை தலைவர் குடியரசு தலைவர்
27.இந்தியாவின் முப்படை தளபதி  மனோஜ் பாண்டே
28. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள மற்றோரு பெயர் பாரத்
29. இந்தியாவின் குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு
30. இந்தியாவின் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர்
31. தமிழ் நாட்டின்  ஆளுநர் ஆர். என். ரவி
32.புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் யார்யார் – தமிழிசை சவுந்தரராஜன்
33. இந்திய ராணுவ அமைச்சர் ( பாதுகாப்பு துறை) –ராஜ்நாத் சிங்
34. இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்- கிரண் ரஜிஜு
35. இந்திய வெளியுறவு துறை அமைச்சர்- ஜெய்சங்கர்
36. இந்திய இரயில்வே அமைச்சர்- அஸ்வினி வைஷ்ணவ்
37. மத்திய நிதி அமைச்சர்- நிர்மலா சீத்தாராமன்
38. இந்திய தலைமை தேர்தல் ஆணையர்- ராஜிவ் குமார்
39. தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர்-சத்யபிரதா சாஹூ
40. தமிழக சட்டபேரவை தலைவர்-அப்பாவு
41.  பாரளுமன்ற மேல் சபையின் தலைவர் ( Raja saba ) – ஜகதீப் தன்கர் ( துணை குடியரசு தலைவர்)
42. தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் தலைவர்-எஸ்.பாஸ்கரன்
43. தற்போது தமிழக அரசின் தலைமை செயலாளர்- இறையன்பு
44. தமிழக சுகாதார துறை அமைச்சர்-மா.சுப்பிரமணியன்
45.தமிழக சட்டத்துறை அமைச்சர்-எஸ்.ரகுபதி
46. தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர்-பொன்முடி
47.மத்திய உள்துறை அமைச்சர்- அமித் ஷா
48.புதுச்சேரி முதல்வர்- என். ரங்கசாமி
49. கர்நாடகா முதலமைச்சர்-பசுவராஜ் பொம்மை
50.கேரளா முதலமைச்சர்- பினராயி விஜயன்

Download Madras high important question answer pdf

You have to wait 30 seconds.

Download PDF

Leave a Reply