Madras high court 2022 Answer key/ Driver Exam Question paper pdf download

 Madras high court exam 2022 Driver answer key & Question paper pdf download

Mhc driver answer key
Madras high court driver answer key

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தேர்வு 2022
தமிழகத்தில் உள்ள மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் ( Driver) பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியாகி அதற்கான தேர்வுகள் 15.10.2022 சனிக்கிழமை நடந்து முடிந்துள்ளது. 
இந்த தேர்வுக்கு மாநிலம் முழுவதும் பல ஆயிரம் கணக்கானோர் விண்ணப்பம் செய்து இருந்தனர். அவர்களுக்கு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில இன்று ( 15.10.2022) தேர்வு நடந்து முடிந்தது. இது OMR  முறை தேர்வு 2 மணி நேரமாக நடந்து உள்ளது. 

தேர்வு விவரம்:

தமிழ் தகுதித் தேர்வு:50 கேள்விகள்
பொதுஅறிவு:50 கேள்விகள்
மொத்த மதிப்பெண் 100 கேள்விகளுக்கு 100 மதிப்பெண். இந்த தேர்வுக்கு Negative மதிப்பெண் எதுவும் கிடையாது. தமிழ் மதிப்பெண் Merit list  செய்யும் போது கணக்கில் சேர்த்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் Cut off வெளியிடப்படும். பிறகு தேர்ச்சி பெற்றவர்களுக்கு செய்முறை தேர்வு 50 மதிப்பெண் வைத்து இறுதி தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும்.

தேர்வு எப்படி இருந்தது? 

தேர்வு எழுதிய மாணவர்கள் பலர்  தேர்வு எளிதாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தேர்வு கல்வி தகுதி எட்டாம் வகுப்பு என்பதால் அதற்கு தகுந்தாற்போல் கேள்விகள் அமைந்து இருந்ததாக தேர்வர்கள் கூறியுள்ளனர்

Madras high court driver answer key 2022

Madras high court driver exam 2022 Answer key
Mhc driver 2022 answer key
Winxclass academy tentative key
click here
Official answer key click here
Mhc driver 2022 cut off ( Expected) click here

Check Madras high court exam 2022 result

Leave a Reply