TNHRC Recruitment 2022 Office Assistant, Driver & Watchman in Erode District
TNHRCE RECRUITMENT 2022 |
Vacancy:
1.Office Assistant:
2. Night Watchman:
3. Driver:
Age Limit:(as per 01.07.2021)
காலிப்பணியிடம் முழு விவரம்:
TNHRCE ERODE VACANCY |
How to Apply:
மேற்கூறிய தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் 30.03.2022 மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் ஆவணங்கள் சான்றின் நகல்களுடன் விண்ணப்பத்தினை புகைப்படத்துடன் சுயவிலாசமிட்ட ரூ.25-க்கான தபால் தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இருப்பிட முகவரி,
அஞ்சல் குறியீட்டு எண்,
கைபேசி எண் ஆகியவற்றை தெளிவாகவும்,
அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்வர் விண்ணப்பக்கவரில் “அலுவலக உதவியாளர்” பணியிடம்
என்றும் 7 இரவுக்காவலர் பணியிடத்திற்கு “இரவுக்காவலர்” என்றும், ஓட்டுநர் பணியிடத்திற்கு “ஓட்டுநர்”
என்றும் பணியிடம் குறிப்பிட்டு அனுப்பப்படவேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
அனுப்ப வேண்டிய விபரங்கள் : 1. விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி இஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
2.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான கல்வி சான்று நகல்
3. பள்ளி மாற்று சான்று நகல்- 1)
4. சாதி சான்று நகல் (வட்டாட்சியரால் வழங்கப்பட்டது)
5.ஈரோடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண, பதிவு சான்றின் நகல்.
6.குடும்ப அடையாள அட்டை நகல்
7.முன்னுரிமைக்கான சான்றின் நகல்
8.இதர தகுதிகள் ஏதுமிருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள்.
9.சுயவிலாசமிட்டு தபால் தலையுடன் கூடிய உரை-1.
அனுப்ப வேண்டிய முகவரி
இணை ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
20-எப், சின்னமுத்து வீதி,
ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனை அருகில்,
ஈரோடு – 638001.
அனுப்ப வேண்டிய கடைசி தேதி:30.03.2022
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் அறிய click here