Madras high court exam 2022 important question answer for driver & All post
சென்னை உயர் நீதிமன்ற தேர்வுக்கு பயனுள்ள வகையில் முக்கிய கேள்வி பதில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது Driver & Examiner, Reader, Junior bailiffs, senior bailiff and all other post.
Important question answer
1. மோட்டார் வாகன சட்டப்பிரிவு 112 எதை கூறுகிறது
பதில்: வேகக்கட்டுப்பாடு( Speed limit)
2. பொதுவெளியில் வாகனம் ஓட்ட குறைந்த பட்ச வயது
பதில்: 18 வயது
3. CNG என்பது
பதில்: compressed natural Gas
4. முதலுதவி பெட்டி
பதில்: பச்சை வண்ணத்தில் வெள்ளை நிற குறியீடு
5.பேருந்தில் முதலுதவி பெட்டி என்ன வண்ணத்தில் உள்ளது
பதில்:சிவப்பு
6.மோட்டார் வாகன சட்டம் முதல் முறை திருத்தம் எந்த ஆண்டு செய்யப்பட்டது
பதில்: 1988 ( மோட்டார் வாகன சட்டம்-1939)
7. Pollution control சான்றிதழ் செல்லுபடியாகும் காலம்
பதில்: ஆறு மாதம்
8. ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனம் இயக்குவது பற்றி கூறும் சட்டப்பிரிவு
பதில்: சட்டப்பிரிவு 181
குறிப்பு : 500 அபராதம் அல்லது 3 மாத சிறை
9. வாகனத்தில் சீட் பெல்ட் போடவில்லை என்றால் எவ்வளவு பயன் போடப்படும்
பதில்: 1000
10. Personal Vehicle நம்பர் பிளேட் வண்ணம்
பதில்: கருப்பு எழுத்து, வெள்ளை போர்டு
11. சாலைகளில் வெள்ளை பட்டை இடைவெளி விட்டு இருந்தால்
பதில்: வாகனத்தை முந்தி செல்லலாம்
12. LLR Validity காலம் எவ்வளவு
பதில்: 6 மாதம்
13. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
பதில்: T. ராஜா( Acting chief justice)
பதிவி ஏற்க உள்ளவர்: முரளிதர்
14. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
பதில்: U. U. லலித்
15. மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ( அட்டர்னி ஜெனரல்)
பதில்: ஆர். வெங்கடரமணி
16. தமிழக தலைமை வழக்கறிஞர்
பதில்: ஆர். சண்முக சுந்தரம்
17. மத்திய சட்டத்துறை அமைச்சர்
பதில்: கிரண் ரிஜிஜீ
18. தமிழக சட்டத்துறை அமைச்சர்
பதில்: ரகுபதி
19. இந்தியாவின் தற்போது பிரதமர்
பதில்: நரேந்திர மோடி
20. தமிழகத்தின் முதலமைச்சர்
பதில்: மு. க. ஸ்டாலின்
21. இந்திய ஜனாதிபதி
பதில்: திரௌபதி முர்மு
22. இந்திய துணை ஜனாதிபதி
பதில்: ஜக்தீப்தன்கர்
23. தமிழகத்தின் ஆளுநர்
பதில்: R. N. ரவி
24. மதுரை உயர் நீதிமன்ற கிளை உருவான ஆண்டு
பதில்:2004
25. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு
பதில்: 1862
Also Check Madras high court model question paper 2022 click here