ESIC RECRUITMENT 2022 IN TAMIL NADU REGION/ UDC MTS steno and imo /vacancy /age limit/education qualifications /syllabus

ESIC RECRUITMENT TO THE POST OF UPPER DIVISION CLERK ( UDC), MULTI-TASKING STAFF( MTS), STENOGRAPHER ( STNEO) AND INSURANCE MEDICAL OFFICER GRADE II

Esic recruitment 2022 in tamil nadu region for udc, mts, steno & imo
2021-2022 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு வந்துள்ளது. கிளார்க், MTS, சுருக்கெழுத்தர்

Vacancy: 3847( udc, mts, stneo) & 1120( imo) 

இது இந்தியா முழுவதும் உள்ள காலிப்பணியிடமாக அறிவிப்பு வந்துள்ளது. நம்ம தமிழிநாட்டிலும் குறிப்பிட்ட தகுந்த காலிப்பணியிடம் உள்ளது. இதற்கு தகுதியாக கீழ்கண்டவாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

EDUCATION QUALIFICATIONS:

கல்வி தகுதி:
UDC- பட்டப்படிப்பு
Steno- 12th
MTS- 10th
IMO- MBBS
மேற்கண்ட கல்வி தகுதிகள் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கண்ட தகுதி உள்ள அனைவரும் விண்ணப்பம் செய்யலாம்.

வயது ( AGE) :15.02.2022 ன் படி

UDC- 18 முதல் 27
Steno- 18-27
MTS- 18-25
IMO- அதிகபட்சமாக 35 வயது இருக்கலாம்
இது இல்லாமல் மத்திய அரசு வழங்கும் வயது வரம்பு சலுகை உள்ளது. அதை OFFICIAL NOTIFICATION ல் விவரமாக பாருங்கள். 

சம்பளம்: மத்திய அரசு 7th pay commission

UDC & STENO: PAY LEVEL 4( 25,000-81, 100) 
MTS: PAY LEVEL-1( 18,000-56, 900) 
IMO: PAY LEVEL-10(56, 100-1,77,500) 

SELECTION MODE: WRITTEN EXAM

தேர்வு செய்யும் முறை தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இருக்கும். இந்த தேர்வு தமிழில் இருக்கும். மேலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். நீங்கள் தமிழிலே எழுதலாம் இது ஒரு நல்ல வாய்ப்பு.இது computer bsed online exam &  கேள்விகள் Objective multiple choice வடிவில் இருக்கும். சில post க்கு skill test or interview இருக்கும். 

How to apply for ESIC 2022

Online application மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மற்றும் ஆன்லைன் வழியாக application fees செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு refer official notification. விண்ணப்பம் செய்யும் முறை அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கவனிக்க.. 

ஒருவர் ஒரு பதவிக்கு ஒரு region ல் ஒரு விண்ணப்பம் மட்டுமே செய்தல் வேண்டும். ஆனால் ஒரே பதவிக்கு வேறு வேறு region ல் விண்ணப்பம் செய்யலாம். 
அதேபோல் தமிழகத்தில் உள்ளவர்கள் மற்ற region ல் விண்ணப்பம் செய்யலாம். அல்லது மற்ற region candidate நம்ம தமிழகத்திலும் விண்ணப்பம் செய்யலாம். 

NOTE:

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய ESIC ன் அதிகாரபூர்வ வலைதளத்தில் பாருங்கள். 
தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடம் விவரங்கள்
MTS, UDS, STENOGRAPHER
Esic vacancy 2022 in tamil nadu for udc, mts, stenographer

ESIC NOTIFICATION DETAILS
1.Online application start & Ending for udc, mts, & stneo 15.01.2022-15.02.022
2. Online application start and ending for imo grade 2 31.12.2021-31.01.2022
Application fee 250 FOR SC, ST, PWD/ DEPARTMENT CANDIDATE, FEMALE,  EX SERVICEMEN. 
500 FOR OTHERS
Selection mode EXAM
APPLY ONLINE APPLICATION, DOWNLOAD NOTIFICATION, SYLLABUS 

CLICK HERE

Leave a Reply