Madras high court Recruitment 2023/ Vacancy 5454/ காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு?

Madras high court Recruitment 2022-2023/ Vacancy 5454 / காலிப்பணியிடங்கள் விவரங்கள்

Mhc recruitment 2022
Madras high court recruitment 2023

Madras high court vacancy

மெட்ராஸ் உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் விவரம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 5454 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mhc District wise vacancy list as on 01.10.2022

District Name vacancy
Chennai 515
Ariyalur 92
Coimbatore 209
Cuddalore 139
Dharmapuri 73
Dindigul 213
Erode 147
Kancheepuram 169
Kanniyakumari 117
karur 157
Krishnagiri 144
Madurai 192
Nagapattinam 74
Namakkal 130
Nilgiris 121
Perambalur 92
Pudukottai 135
Ramanathapuram 120
Salem 301
Sivagangai 225
Thanjavur 230
Theni 109
Thoothukudi 157
Trichy 163
Thirunelaveli 198
Tiruppur 287
Tiruvallur 197
Tiruvannamalai 168
Tiruvarur 75
Vellore 195
Villupuram 177
Viruthunagar 133
Total  5454

Madras high court recruitment 2022

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள Examiner, Reader, junior bailiff, senior bailiff, xerox operator, lift operator, driver, etc., போன்ற  பதவிகளுக்கு சுமார் 1400 காலிப்பணியிடங்களுக்கு  அறிவிப்பு வெளியிட்டு. தேர்வு வைத்து அதன்பின் தேர்வர்களின் மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. Selection list  விரைவில் வெளியிட தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே நீதிமன்றங்களில் வேலை செய்பவர்கள் தங்களுக்கு பதவி உயர்வு தர வேண்டும் என்றும் இந்த காலிப்பணியிடம்  அறிவிப்பு ரத்து செய்ய வேண்டி வழக்கும் நடத்து கின்றனர். விரைவில் வழக்கு முடிந்து தேர்வு பட்டியல் ( Selection list) வெளிவந்து விடும். 

Madras high court Office assistant 

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அலுவலக உதவியாளர் மற்றும் தூய்மை பணியாளர் காலிப்பணியிடங்கள் 2021 ல் தேர்வு வைத்து நியமனம் செய்து உள்ளது. ஆனாலும் தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

Vacancy 5454 எப்பொழுது நிரப்பப்படும்? 

பல்வேறு விதமான பதவிகளுக்கு ஒட்டுமொத்த காலிப்பணியிடம் 5454 உள்ளது. காலிப்பணியிடம் அதிகம் உள்ளதால் நீதிமன்ற பணிகள் காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசு இந்த காலிப்பணியிடம் நிரப்ப விரைவில் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழக அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் அடுத்த வருடம் 2023 ல் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிடும். 

2022 ல் நடந்த முடிந்த தேர்வில் காலிப்பணியிடம் அதிகரிக்குமா? 

காலிப்பணியிடம் அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும்  நடந்து முடிந்த தேர்வில் காலிப்பணியிடம் சேர்த்து தேர்வு பட்டியல் வெளியிட  வாய்ப்பு உள்ளது. 

அக்டோபர் 15,16 ல் நடந்த தேர்வுகளுக்கு தேர்வு பட்டியல் எப்பொழுது வெளியிடப்படும்? 

தேர்வு முடிந்து 20 நாட்களில் தேர்வர்களின் Answer sheet( OMR) மதிப்பீடு செய்து அவர்களின் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு பட்டியல் மாவட்ட வாரியாக  காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு முறைக்கு சரிபார்ப்பு முடித்து தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.  சில தினங்களில் வெளிவர வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக நவம்பர் மாதம் இறுதிக்குள் தேர்வு பட்டியல் வெளியிட்டு, டிசம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. 
Madras high court 2022-2023 Links
Mhc official website click here
Download mhc vacancy list pdf click here
District wise vacancy link click here

Leave a Reply