Madras high court result 2022 out/Marks/ Download selection list/ Examiner/ Reader/ Senior bailiff

Madras high court result 2022 Out/ marks/ Download Selection list @ mhc.tn.gov.in

Madras high court recruitment 2022 for various post in the subordinates court in the judicial Districts in the state of Tamil Nadu , 

Post Name:

Examiner, Reader, Senior Bailiff  junior bailiff, process server, process writer, xerox operator, lift operator and driver

Total vacancy: 1412

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு விதமான பணிகள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு அதற்கான தேர்வை கடந்த அக்டோபர் மாதம் 15.10.2022 மற்றும் 16.10.2022 அன்று நடத்தியது. 

Madras high court Final answer key 2022

இந்த தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு 04.11.2022 அன்று மாலை வெளியிடப்பட்டது. அதில் தற்காலிகமாக விடைக்குறிப்பு ல் ஆட்சேபனை செய்த கேள்வி பதிலுக்கு பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில்
Driver post: கேள்வி எண் 65 க்கு கொடுக்கப்பட்ட உத்தேச விடை D க்கு இறுதி விடை A என்றும்
All post: கேள்வி எண் 145 க்கு  கொடுக்கப்பட்ட உத்தேச விடை C க்கு B அல்லது C என்றும் கொடுக்கப்பட்டது. 
இதன் அடிப்படையில் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் PART A மற்றும் PART B ல் எத்தனை மதிப்பெண் என்றும் மொத்த மதிப்பெண் எவ்வளவு என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. 

குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்

தமிழில் 20 மதிப்பெண் எடுக்காதவர்களோட பொதுஅறிவு பகுதி மதிப்பீடு செய்ய வில்லை. காரணம் 40℅ ( 20 மதிப்பெண் 50 க்கு) எடுக்காதவர்கள் தமிழ் தகுதி தேர்வில் தோல்வி அடைந்தவர்களாக கருதப்படும்.  ஆகவே அவர்கள் பொது அறிவு மதிப்பெண் வெளியிடவில்லை. 
பொது அறிவில் குறைந்த பட்சம் 30 மதிப்பெண் எடுத்து இருத்தல் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

How to Check MHC Result 2022

First go to Madras high court official website
Step-1: Click given link 
Step-2 Put Your Register number ( Roll number) 
Step- 3: Date of birth
Step-4: put correctly Captcha picture Text and numbers. 
Step-5: finally click submit button, show your marks
Madras high court result 2022
Mhc result 2022

Madras high court Selection list 2022

மெட்ராஸ் உயர் நீதிமன்ற தேர்வு அக்டோபர் 15,16 ல் நடந்து முடிந்து நவம்பர் 4 ல் மதிப்பெண் விவரம் வெளிவந்துள்ளதால். தோராயமாக 20 நாட்களில் மதிப்பீடு செய்து விரைவாக மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கையில் மிக விரைவில் இன்னும் சில தினங்களில் Selection list & Cut வெளியிட வாய்ப்பு நிரைய உள்ளது. இந்த நவம்பர் மாதத்தில்  தேர்வு பட்டியலும் அடுத்த மாதம் ( டிசம்பரில்) சான்றிதழ் சரிபார்ப்பு செய்து இறுதி தேர்வு பட்டியல் ( Final selection list) வெளியிடப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Madras high court exam 2022 Date& link
Madras high court exam date 15, 16 October 2022
Download mhc tentative answer key 2022 click here
Download mhc Final answer key click here
mhc result 2022/ check your marks click here
Download mhc selection list click here

Leave a Reply