TN Village Assistant Exam Date 2022 Postponed தேர்வு தேதி மாற்றம்/ Hall ticket பற்றிய தகவல்

TN Village Assistant Exam date 2022 Postponed/ Hall Ticket

TN village assistant Exam date 2022
Village Assistant Exam date 2022 & Hall ticket

Tamil Nadu government released the notification of the Village assistant jobs all over Tamil Nadu vacancy 2748 post. Today announced the exam date of village assistant examination 2022  held on 04.12.2022 forenoon.  And Hall ticket sent to eligible candidates shortly through official website https://agaram.tn.gov.in

கிராம உதவியாளர் தேர்வு 2022

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணிக்கு 10.10. 2022 முதல் 07.11.2022 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கு கல்வி தகுதி 5 ஆம் வகுப்பு ஆனால் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களும் இதற்கு விண்ணப்பம் செய்தனர் மேலும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்தனர்.  தோராயமாக தமிழகம் முழுவதும் 3 இலட்சம் பேருக்கு மேல் விண்ணப்பம் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
விண்ணப்பம் சரிபார்த்தல் பணிகள் 14.11.2022 தேதிக்குள் நடந்து முடிந்து  , தகுதியான நபர்களுக்கு படிக்கும் திறன் மற்றும் எழுத்து திறன் 30.11.2022 அன்று நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
ஆனால் தற்போது  தகுதியான நபர்களுக்கு  04.12.2022  ஞாயிற்றுக்கிழமை காலையில் நடக்கும் என்றும். தகுதியான நபர்களுக்கு விரைவில் நுழைவுச்சீட்டு அனுப்பப்படும் என்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TN Village Assistant scheme of Examination 2022

 Total Marks:100
கல்வி தகுதி-10
வாகனம் ஓட்டும் திறன்-10
படிக்கும் திறன்-10
எழுத்துதிறன் தேர்வு-30
பிறப்பிடம்-25
நேர்காணல்-15
இதில் உள்ள படிக்கும் திறன் மற்றும் எழுத்துத்திறன் வரும் 04.12.2022 அன்று நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துத்திறன் மற்றும் படிக்கும் திறன்

படிக்கும் திறனுக்கு ஏதாவது ஒரு பத்தியை படிக்க சொல்லி மதிப்பெண் வழங்கப்படும். எழுத்துத்திறனுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது தேர்வு நடத்தும் அதிகாரி கொடுக்கும் தலைப்புக்கு 100 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். 
தேர்வு முடித்து தகுதியான நபர்களுக்கு நேர்காணல் நடத்தி அவர்களின் ஒட்டு மொத்த மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு முறைப்படி விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Village Assistant Hall ticket 2022
தகுதியான நபர்களுக்கு விரைவில் நுழைவுச்சீட்டு அனுப்பப்படும் என்று இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Important Date & Link:

Village Assistant Exam 2022 Date & Link
Village assistant Notification  10.10.2022
Last date 07.11.2022
Date of Reading and Writing skill test 04.12.2022
Date of interview( Tentative) 15.12.2022-16.12.2022
Official website Click here

Leave a Reply