TNPSC Group 1 Cut off 2022 Preliminary Exam/Answer key/ Result & Selection list

TNPSC Group 1 prelims Cut off 2022

tnpsc group 1 cut off 2022
TNPSC Group 1 cut off 2022

Tamil Nadu public service commission conducted the the preliminary exam of Group 1 category post like,  Deputy collector, Deputy superintendent of police, etc.,  held on 19.11.2022.

Vacancy:92

TNPSC GROUP 1 PRELIMS EXAM 2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 1 முதல்நிலை தேர்வை 19.11.2022 நடத்தியது. இந்த தேர்வுக்கான காலிப்பணியிடம் மொத்தம் 92 . இதற்கு தமிழகம் முழுவதும் 322414 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். ஆனால் 1.31 லட்சம் பேர் எழுதவில்லை.  1.91 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதினர். தமிழகம் முழுவதும் 1080 தேர்வு மையங்களில் இந்த தேர்வு அமைதியான முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. 
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். முதன்மை தேர்வுக்கு 1:20 என்ற விகிதத்தில்  மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகம் செய்துள்ளது. கடந்த காலங்களில் முதல் நிலைத் தேர்வில்  காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:50 என்ற விகிதாச்சாரப்படி மாணவர்கள் தேர்வு செய்தனர். இதனால் நிறைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு 92 காலிப்பணியிடங்களுக்கு தோராயமாக 2000  பேர்  மட்டுமே முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். 

TNPSC Group 1 previous year Cut off 

TNPSC Group 1 prelims cut off 2019

Vacancy:139
tnpsc group 1 cut off 2019
TNPSC Group 1 cut off 2019 prelims

TNPSC Group 1 prelims 2022 feedback

TNPSC Group 1 prelims 2022 தேர்வை பொருத்த வரை கடினமான இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.  கேள்விகள்  Statement Question, கூற்று காரணம் என்று நிறைய கேள்விகள் இருந்ததால் படித்து பார்த்து பதிலை கணிக்க நேரம் அதிகம் ஆனதாகவும். அதனால் 200 கேள்விகள் முழுமையாக படித்து பதில் அளிக்க சிரமமாக இருந்ததாகவும் கூறுகின்றனர். 
கணிதம் ( Aptitude and mental ability) பகுதி மட்டும் எளிமையாக இருந்ததாகவும் கூறுகின்றனர். 
சில தேர்வர்கள் இந்த குரூப் 1 தேர்வானது UPSC தேர்வை விட கடினமான இருந்ததாகவும். தமிழ் மொழிபெயர்ப்பில் பல தவறுகள் இருந்ததாகவும் கூறுகின்றனர். சில கேள்விகள் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பதில் அளிக்கும்படி இல்லை என்று ஒரு கேள்வியை உதாரணம் காட்டுகின்றனர். 
கேள்வி:
ஒரு ஆப்பிள் ( Apple) விலை 60, ஒரு கொய்யா ( Guava) விலை 90 மற்றும் ஒரு மாம்பழம் ( Mango) விலை 60 எனில் ஒரு மாதுளை ( Pomegranate) விலை என்ன? 
இது போன்ற கேள்விகள் கணித பகுதியில் கேட்டதால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் சற்று குழப்பம் அடைந்ததாக கூறுகின்றனர். 
Download tnpsc group 1 prelims 2022 answer key click here

Tnpsc Group 1 prelims cut off 2022 

கடந்த 2019 விட தேர்வு கடினம் என்றாலும் Cut off அதை விட அதிகமாக வரவே வாய்ப்பு உள்ளது ஏனெனில். கடந்த ஆண்டை விட காலிப்பணியிடம் குறைவு மற்றும் 1:50 என்பதற்கு 1:20 விகிதத்தில் இந்த ஆண்டு முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்வதால் Cut off உயரவே வாய்ப்பு உள்ளது.  தேர்வு கடினம் Cut Off குறையும் என்ற நம்பிக்கையில் இருந்த மாணவர்களுக்கு 1:20 என்ற விகிதத்தில் தோராயமாக 2000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளதால் Cut off அதிகமாக வரும் என்ற செய்தி வருத்தம் அளிப்பதாக இருக்கலாம். 

TNPSC Group 1 Expected Cut Off 2022

இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Cut Off என்பது சரியாக பதில் அளித்த கேள்விகள் எண்ணிக்கை குறிப்பதாகும். ( Cut off based on number of question) 
Category Cut off 2019
Vacancy:139
Approximate candidate:6950
Cut Off 2022
Vacancy:92
Approximate candidate:1840
GENERAL 136 155+
GENERAL PSTM 120 145+
GENERAL WOMEN 128 148+
GENERAL WOMEN PSTM 114 138+
BC GENERAL 126 145+
BC GENERAL PSTM 106 135+
BC WOMEN 120 140+
BC WOMEN PSTM 100 135+
BCM GENERAL 121 140+
BCM GENERAL PSTM 90 125+
BCM WOMEN 108.6 135+
BCM WOMEN PSTM 130+
MBC/ DNC GENERAL 124 145+
MBC/ DNC GENERAL PSTM 112 133+
MBC/ DNC WOMEN 117 138+
MBC/ DNC WOMEN PSTM 104 130+
SC GENERAL 120 140+
SC GENERAL PSTM 108 125+
SC WOMEN 112 130+
SC WOMEN PSTM 97 120+
SCA GENERAL 118 135+
SCA GENERAL PSTM 130+
SCA WOMEN 110 125+
SCA WOMEN PSTM 79.6 120+
ST GENERAL 107 130+
ST GENERAL PSTM 115+
ST WOMEN 110+

மேலே கூறப்பட்ட Cut off என்பது தோராயமான கணிப்பு மட்டுமே. அதில் மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது. 
பொதுவான மாற்றம் +5, -5 ஆக இருக்கலாம் அல்லது அதற்கு குறைவாக அல்லது அதிகமாகவோ இருக்கலாம். 
குறிப்பு: priority candidate like PWBD, DW, ESM இது போன்ற முன்னுரிமை உள்ளவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள Cut off விட -10 Or -5 ஆக வர வாய்ப்பு உள்ளது. 
இன்னும் TNPSC official tentative key வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
Q1. Tnpsc group 1 prelims 2022 tentative key official எப்பொழுது வரும்? 
தேர்வு முடிந்த நாளில் இருந்து 10 நாட்களுக்குள் வெளியிடப்படும். 
Q2. TNPSC Group 1 prelims Result 2022 எப்பொழுது வெளியிடப்படும்
வரும் டிசம்பர் மாதம் இறுதி அல்லது ஜனவரி 2023 ல் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. 
TNPSC Official website: www.tnpsc.gov.in

Leave a Reply