Download TNPSC Group 1 Hall Ticket 2022
TNPSC Group 1 Hall Ticket 2022 |
Tamil Nadu public service commission application invited for group 1 examination 2022 , for vacancy 92.
Qualification: Any degree
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 பணியிடங்களுக்கு 21.07.2022 அன்று அறிவிப்பு வெளியிட்டு அதன் Online application 22.08.2022 விண்ணப்பம் பெறப்பட்டது.
TNPSC Group 1 Examination 2022
TNPSC Group 1 தேர்வு என்பது பட்டப்படிப்பு தகுதி கொண்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல லட்சம் தேர்வர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த தேர்வு 30.10.2022 நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு 19.11.2022 நடக்கும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.
Scheme of examination:
TNPSC Group 1 தேர்வானது மூன்று தேர்வுகளை உள்ளடக்கியது
1. Preliminary exam
2. Main written exam
3. Interview & Records
இதில் முதல்நிலை தேர்வில் வரும் 19 நவம்பர் 2022 அன்று நடத்தப்படும்.
இதில் 100 கேள்விகள் பொதுத் தமிழ் வினாக்களும் 100 கேள்விகள் பொது அறிவு பகுதியில் இருந்தும் பட்டப்படிப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும்.
TNPSC Group 1 Exam date 2022
Preliminary exam date:19.11.2022
Main written exam: july 2023
Oral test & final selection list: August 2023
TNPSC GROUP 1 HALL TICKET எப்பொழுது வரும்
TNPSC Group 1 hall ticket தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும் அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது வரும் 10.11.2022 அல்லது 11.11.2022 க்குள் நுழைவுச்சீட்டு வெளியிடப்படும்.
TNPSC GROUP 1 Exam 2022
TNPSC GROUP 1 EXAM 2022 | Date/ Link |
---|---|
TNPSC Group 1 Notification 2022 | 21.07.2022 |
Preliminary exam date | 19.11.2022 |
Main written exam date | July 2023 |
TNPSC Official website | click here |
Download tnpsc group 1 hall ticket 2022 link | click here |