TNUSRB PC HALL TICKET 2022 OUT
TNUSRB PC HALL TICKET 2022 |
TNUSRB PC Exam 2022
Tamil Nadu uniform service recruitment board invited application for police constable constable grade 2, jail warder, fireman, total vacancy 3552 . Tamil Nadu government jobs.
Examination date:
Tnusrb police constable examination date is 27.11.2022
Tnusrb pc hall ticket 2022
Tamil nadu police constable examination 2022 hall ticket ( Admit card) published in tnusrb official website on 15.11.2022
How to download tnusrb pc hall ticket 2022
Step1: Go to official website www.tnusrb.tn.gov.in
Step2: click hall ticket for written examination link
Step3: Enter your user id and password correctly and then click login button
Step 4: click dashboard button, ( if download mobile, please on desktop mode on your browser or use mobile in landscape mode)
Step5: finally click, Download the written exam hall ticket option ( blue colour link on top) and take print out.
Exam date & Time
27.11.2022
Reporting time: 08.30 am
Exam time: 10.00am to 12.40 pm
Important instructions to the candidates
1. விண்ணப்பதாரர் Hall ticket பதிவிறக்கம் செய்த பின்பு அதில் எதேனும் சந்தேகங்கள்/ மாற்றங்கள் இருந்தால் TNUSRB Help line தொடர்பு கொள்ளவும்.
2. Hall ticket ல் Date of Birth, Community, ல் ஏதேனும் மாற்றம் இருந்தால், விண்ணப்பதாரர் தொடர்புடைய அசல் சான்றிதழ் மற்றும் அதன் புகைப்பட நகல்களை அரசிதழ் பதிவுபெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று எழுத்து தேர்வின் போது தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
3. Hall ticket ல் புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தனது Passport size photo ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற வேண்டும்.
4.Hall ticket ல் உள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். தேர்வு மையம் மாற்றம் செய்ய இயலாது.
5. தேர்வுக்கூட சீட்டினை கொண்டுவராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.
6. தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையான ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலைக் கொண்டு வர வேண்டும்.
7. தேர்வு தொடங்கிய பின்பு, காலதாமதமாக வரும் தேர்வர்கள் யாரும் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
8. விண்ணப்பதாரர்கள் விடைதாளில் பட்டை தீட்ட/ எழுத நீலம் அல்லது கருப்பு நிற பால்பாய்ண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
9.செல்போன், கால்குலேட்டர், மற்றும் ப்ளூடூத் போன்ற எலக்ரானிக் கருவிகள் அல்லது பிற மின் சாதன பொருட்கள் தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும்.
10. விண்ணப்பதாரர் தேர்வு முடியும் வரை தேர்வுக்கூட அறையை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை
11. தேர்வு எழுதும் போது பேசவோ, சைகை பிரியவோ, பார்த்து எழுதவோ கூடாது. மீறினால் அவரது தேர்வு நிலை ரத்து செய்யப்படும்.
இவ்வாறு தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு மையம், தேர்வர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது.
Important date & Links
TNUSRB PC EXAM 2022 | Date & Links |
---|---|
Exam date | 27.11.2022 |
Tnusrb website | www.tnusrb.tn.gov.in |
Download tnusrb pc hall ticket 2022 link | click here |