TN Ration Shop Hall Ticket 2022 out/ 38 district Download interview call letter link for Salesmen & Packers DRB Recruitment

TN Ration shop Hall ticket 2022 for Interview Download link

tn ration shop hall ticket 2022
TN Ration Shop hall ticket 2022

Tamilnadu District Recruitment Bureau-2022

Tamilnadu District recruitment bureau for salesmen & packers vacancy 6000+ interview call letter download link for 38 district. Tamil nadu cooperative societies jobs notification 2022.

தமிழ்நாடு ரேசன் கடை வேலைவாய்ப்பு-2022

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 6000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடம் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் 13.10.2022 முதல் 14.11.2022 வரை ஆன்லைன் வழியாக பெறப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் அந்த அந்த மாவட்டங்களில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களுக்கு SMS/ EMAIL வழியாக தகவல்கள் தரப்பட்டுள்ளது. 

Ration shop interview Date 2022

விற்பனையாளர் மற்றும் கட்டுநர் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆனாது வரும் 15.12.2022 முதல் 30.12. 2022 வரை நடைபெற உள்ளது. 

How To Download Ration shop Hall ticket 2022

மாவட்ட வாரியாக உள்ள District recruitment bureau இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
அதில் தங்களது Registration number & Password or Date of birth கொடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டத்திற்கும் நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

Salesman & Packers Download Interview call letter link(38 district website) 

District name Hall ticket status Download link
Ariyalur ‍Open click here
Chengalpattu open click here
Chennai open click here
Coimbatore open click here
Cuddalore open click here
Dharmapuri open click here
Dindigul open click here
Erode open click here
Kallakurichi open click here
Kanchipuram open click here
Kanyakumari open click here
Karur open click here
Krishnakiri open click here
Madurai open click here
Mayiladuthurai open click here
Nagapattinam

Open click here
Namakkal open click here
Nilgiris open click here
Perambalur open click here
Pudukkottai  open click here
Ramanathapuram open click here
Ranipet open click here
Salem open click here
Sivagangai open click here
Tenkasi open click here
Thanjavur open click here
Theni open click here
Thoothukudi Open click here
Thiruchirappalli open click here
Tirunelveli open click here
Tirupattur open click here
Tiruppur open click here
Thiruvallur open click here
Thiruvannamalai open click here
Tiruvarur open click here
Vellore open click here
Viluppuram open click here
Virudhunagar Open click here

Important instructions to candidates

1. Hall Ticket ல் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வர வேண்டும். 
2. நேர்காணலுக்கு நுழைவுச்சீட்டு கொண்டு வர வேண்டும்
3. விண்ணப்பம் செய்யும் போது குறிப்பிட்டுள்ள கல்வி தகுதி மற்றும் பிற சான்றிதழ்களின் அசல் சான்றிதழ் கொண்டு வரவேண்டும். 
4. Self attested போட்ட இரண்டு அசல் சான்றிதழ்களின் நகல் கொண்டு வர வேண்டும்
6. இரண்டு Passport size அளவு கொண்ட புகைப்படம்
7. விண்ணப்ப கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரம்
8. முன்னுரிமை கோரி இருந்தால் அதற்கான சான்றிதழ் மற்றும் நகல், 
9. மாற்று திறனாளிகள் அதற்கான சான்றிதழ் மற்றும் அவரது குறைபாடு அவருடைய பணிகளை திறம்பட செய்வதில் தடையாக இருக்காது என்று கருதுவதாகவும் மருத்துவ குழுமத்தால்  வேண்டும். 
10. மேற்குறிப்பிட்ட சான்றிதழ்கள் கொண்டுவரவில்லை என்றால் நேர்முகத் தேர்வுக்கு அனுமதி தரமாட்டாது. 

நேர்காணல் எப்படி இருக்கும்? 

கல்வி தகுதியில் பெற்ற மதிப்பெண் 50 , நேர்காணலுக்கு 50 மதிப்பெண் என்று 100 மதிப்பெண் மொத்த மதிப்பெண், இதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையில்  தேர்வு பட்டியல் வெளியிடப்படும். 

நேர்காணலுக்கு எப்படி கேள்விகள் அமையும்? 

  • Self introduction
  • தாங்கள் படித்த படிப்பு சார்ந்த கேள்விகள்
  • பொது அறிவு
  • நடப்பு நிகழ்வுகள்
  • நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவு மற்றும் அவற்றின் விலை
  • கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கி சார்ந்த கேள்விகள்
  • நியாயவிலைக் கடையின் பணிகள்/ சேவைகள்
  • முக்கிய தலைவர்கள் / அமைச்சர்கள் 
  • தங்களது மாவட்டம் சார்ந்த கேள்விகள்
  • தாங்கள் அளிக்கும் பதில்களிலிருந்து கிளை கேள்விகள் வரும்
  • தோராயமாக 5-10  கேள்விகள் கேட்கலாம் அல்லது அதற்கு குறைவாகவோ / கூடுதலாகவோ கேள்விகள் கேட்கப்படும்

இது போன்ற நேர்காணல் குழுவில் உள்ளவர்கள் கேட்பார்கள். நேர்காணல் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வழங்கும் மதிப்பெண் சராசரி மதிப்பெண் நேர்காணல் மதிப்பெண்ணாக எடுத்து கொள்ளப்படும். 

விண்ணப்பதாரர்கள், தாங்கள் அளிக்கும் பதில் சரியாகவும் அதே சமயம் சுருக்கமாகவும் இருக்க வேண்டும். பயம் பதட்டம் இல்லாமல் நேர்காணல் கேள்விகளுக்கு பதில் அளித்தால் வெற்றி உறுதி… 

Leave a Reply