SSC MTS Mock Test 2023 For General awareness/ Geography important question in tamil

SSC MTS Mock Test 2023 for general awareness

50 important geography question in tamil

Category: SSC MTS Geography

746
Created on By winxclass

SSC MTS Geography

1 / 50

1.பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு

2 / 50

2.பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி......

3 / 50

3.கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளில் பொருந்தாது.

4 / 50

4.எந்த ஆற்றில் ஜோக் நீர்வீழ்ச்சி உள்ளது

5 / 50

5.அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நிர்வாக தலைநகரம்

6 / 50

6.தபதி ஆறு உற்பத்தி ஆகும் இடம்

7 / 50

7.மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி

8 / 50

8.இந்தியாவின் காலநிலை...... ஆக பெயரிடப்பட்டுள்ளது.

9 / 50

9.சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்

10 / 50

10.பொருந்தாதை தேர்வு செய்க.

ஓகக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது

11 / 50

11.பொருந்தாதை காண்க

இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்

12 / 50

12.மாஞ்சாரல் மழை

13 / 50

13.ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையிலிருந்து வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது.

14 / 50

UNESCO மனித மற்றும் உயிர்கோள  காப்பக திட்டத்தின் கீழ் செயல்படும் உயிர்கோள காப்பகங்கள் எத்தனை

15 / 50

15.இந்தியாவில் எங்கு வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது

16 / 50

16.இந்திய வனவிலங்கு வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு

17 / 50

17.மெளசின்ராம் எங்கே அமைந்துள்ளது

18 / 50

18.இந்தியாவில் ஒட்டுமொத்த மழைப் பொழிவில் 75% மழைப்பொழிவானது..... ஆல் கிடைக்கிறது

19 / 50

19.......மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகமாக காணப்படுகிறது.

20 / 50

20.எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது.

21 / 50

21.இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை

22 / 50

22.உலகிலேயே மிக நீளமான அணை

23 / 50

23.பொருந்தாதை தேர்ந்தெடுக்கவும்

24 / 50

24.பொருந்தாதை தேர்வு செய்க.

25 / 50

25.இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது

26 / 50

26.காபி தேயிலை உருளைக்கிழங்கு பார்லி பழம் வாசனை பொருட்கள் அதிகம் விளையும் மண்

27 / 50

27.நெல் சணல் அதிகம் விளையும் மண்

28 / 50

28.இந்திய தொலை நுண்ணுணர்வு 2015 ஆம் ஆண்டு அறிக்கையின் படி..... மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பால் பாதிப்படைந்துள்ளது.

29 / 50

29.வட்டச் சக்கர நீர்ப் பாசனம் என்று அழைக்கப்படுவது எது

30 / 50

30.ராபி பருவம் காலம்

31 / 50

31.சோளம் உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலம்

32 / 50

32.பார்லி உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலம்

33 / 50

33.சர்க்கரை உற்பத்தியில் முதன்மை வகிக்கும் நாடு

34 / 50

34.எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலம்

35 / 50

35.ஏழை மக்களின் பசு

36 / 50

36.இந்தியாவில் முதல் கால்நடை கணக்கெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது

37 / 50

37.ஆந்த்ரசைட் நிலக்கரி....... கார்பன் அளவை கொண்டுள்ளது

38 / 50

38.புகழ்பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்

39 / 50

39.பருத்தி இழையில் இருந்து விதைகளை பிரித்து எடுக்கும் முறைக்கு பெயர் என்ன

40 / 50

40.1812 ஆம் ஆண்டு முதல் காகித தொழிற்சாலை மேற்கு வங்கத்தில் உள்ள எந்த பகுதியில் தொடங்கப்பட்டது.

 

41 / 50

41.மின்சாதனங்களில் அதிகம் பயன்படுத்துவது

42 / 50

42.காகித உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்

43 / 50

43.போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரை யும் இணைக்கிறது

44 / 50

44.தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்

45 / 50

45.நாட்டின் 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த ஆண்டு

46 / 50

46.0.762 மீட்டர் அகலம் கொண்ட இரயில் பாதை

47 / 50

47.கராச்சியில் இந்தியாவின் முதல் அஞ்சல் வில்லை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது

48 / 50

48.இந்திய தேசிய செயற்கை கோள் அமைப்பு

49 / 50

49.இந்திய வானொலி ஒலிபரப்பு சேவை மும்பை வானொலி சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது

50 / 50

50.அகில இந்திய வானொலி தொடங்கப்பட்ட ஆண்டு

Your score is

The average score is 47%

0%

Also Check SSC MTS English Mock Test click here

Leave a Reply