TNPSC AAVIN RECRUITMENT 2023
தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 காலிப்பணியிடங்களை TNPSC மூலமாக நிரப்ப தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. பால்வளத் துறை ஆணையாளர் சமீபத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் இதற்கான முழு விவரங்கள் கூறப்பட்டுள்ளது.
Tamil Nadu Aavin Jobs 2023
கடந்த 2020 மற்றும் 2021 ல் ஆவின் நிறுவனத்தால் நேரடியாக நிரப்பபட்ட காலிப் பணியிடங்களில் முறைகேடு நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 236 பேர் பணி நீக்கம் செய்யப்படுள்ளனர். இது சம்பந்தமாக வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில் நேர்மையான முறையில் TNPSC மூலம் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Manager, Deputy manager, Executive, junior Executive, & Technician, etc போன்ற 26 பதவிகளை நிரப்ப முடிவு செய்து TNPSC யிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
TNPSC AAVIN VACANCY 2023
Total Number of Tentative Vacancy is 322( All post)
TNPSC Aavin Notification 2023 எப்பொழுது?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த காலிப்பணியிடங்களை பதவி மற்றும் கல்வி தகுதி, சம்பளம் போன்ற பிரிவுகளை சரிபார்த்து மேலும் இந்த பதவிகளுக்கான எழுத்து தேர்வு, பாடத்திட்டம் ஆகியவை தாயார் செய்து விரைவில் அறிவிப்பு வெளியிட்டு 26 வகையான பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி என்ன?
பத்தாம் வகுப்பு, Diploma, Degree
மேலும் சமீபத்திய வேலைவாய்ப்பு தெரிந்து கொள்ள click here