தமிழக பஞ்சாயத்து ஆபிஸில் வேலை/ Office assistant/Night Watchman/ Driver jobs/ Download application form

office Assistant Jobs recruitment 2023

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி அலகில் உள்ள 10 பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணி நியமனத்திற்கு விண்ப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் இன சுழற்சி விவரம் ஆகியவை தூத்துக்குடி மாவட்டம் அதிகார பூர்வ இணையதளத்தில் www.thoothukudi.nic.in கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அந்த அந்த ஊராட்சி ஓன்றிய அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது இணையத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 07.04.2023 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thoothukudi Office assistant, jeep driver, night watchman vacancy 2023

S. No. Panchayat union nameOffice assistantNight watchmanJeep driver
1. Thoothukudi panchayat union0201
2.Alwarthirunagari panchayat union0201
3.Thiruchendur panchayat union0201
4.Udangudi panchayat union0301
5.Sathankulam panchayat union01
6 . Kovilpatti panchayat union020101
7.Kayathar panchayat union02
8.Ottapidaram panchayat union0301
9.Vilathikulam panchayat union04
10.Pudur panchayat union02
Total230403
Office assistant, night watchman, jeep driver vacancy

Note: இன சுழற்சி விவரங்கள் அதிகார பூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

office assistant, Night watchman, Jeep driver: Education qualification

Post NameEducation qualification
office assistant 8th pass & சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்
night watchmanதமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்
Jeep Driver 1. 8th pass
2. Valid Driving license
3. Minimum 5 years experience in driving
Education qualification: office assistant, night watchman, driver

Age Limit: Office assistant, jeep driver, Night watchman

Minimum Age limit:18 years( all community)

maximum Age limit as on 01.07.2022

CommunityJeep driveroffice assistant night watchman
general Turn323232
BC/MBC323434
destitute widow323737
SC/SCA/ST423737
Age limit: office assistant, night watchman, driver

Note: மேற்கண்ட அதிக வயது வரம்பு பூர்த்தியடைந்தவராக இருக்கக்கூடாது.

வயது வரம்பு சலுகை தமிழக அரசு விதிகளின் படி உண்டு.

Salary Details: Office assistant, jeep driver, watchman

office assistant: ₹ 15700-50000/-

Night Watchman:₹ 15700-50000/-

Jeep Driver:₹ 19500-62000/-

விண்ணப்பிக்க நிபந்தனைகள்:

  1. விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, இருப்பிடம், முன்னுரிமை சான்று, மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்
  2. இனசுழற்சி வயது மற்றும் கல்வி தகுதி இல்லாத நபர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
  3. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்
  4. விண்ணப்பம் செய்பவர் விண்ணப்பம் செய்யும் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்
  5. விண்ணப்பம் செய்யும் போது, சுய முகவரியுடன் கூடிய ரூ. 25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1 (10*4 inches postal cover) இணைத்து அனுப்ப வேண்டும்
  6. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 07.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பம் அனுப்பலாம். முழுமையான முகவரி தெரிந்து கொள்ள விளம்பரம் அறிவிக்கை பாருங்கள். விளம்பர அறிவிக்கை மற்றும் விண்ணப்பங்கள் www.thoothukudi.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Thoothukudi panchayat union Office assistant, jeep driver, night watchman jobs overview

Thoothukudi panchayat union office assistant, jeep driver, night watchman recruitment 2023Date & links
Notification date07.03.2023
Application Last Date07.04.2023
Application modeOfline
Application feesnil
Job typeTamil nadu government jobs
Download Notification & application form pdfClick here
Official websitewww.thoothukudi.nic.in
Thoothukudi panchayat union office assistant jobs 2023

Also Check

Latest government jobs 2023 click here

Leave a Reply