TN Office Assistant Recruitment 2022 in District Consumer Disputes Redressal Commission, Nagapattinam

Tamil Nadu Office  Assistant Recruitment 2022 in District Consumer Disputes Redressal Commission, Nagapattinam 

office assistant
OFFICE ASSISTANT JOBS 2022

Tamil Nadu Government Office Assistant job in Nagapattinam district 
The following in the Nagapattinam District Consumer Disputes Commission( மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு மையம்)
Applications are welcome from those who are eligible to fill the vacancy. BC, MBC (Priority)
From the recipients of the following educational qualifications and persons below the age limit of
Applications are welcome. Most ‌pottered ‌ and ‌ postmodern
For consideration of applications of other classes besides those who are preferred
Will not be bullied. This Jobs is purely temporary.

Post Name  Office Assistant
Salary 15,700-50,000
Education Qualification  8th pass
Reservation Details BC,MBC(Priority)
Number of vacancy 02
Age Limit (As 01.07.2022) 18-34
Selection mode Interview

Job type: Tamil Nadu government jobs

Last Date: 28.03.2022

How To Apply 

1.Application Mode: Offline (Register Post)

Sending Address

தலைவர்‌ ,

மாவட்ட நுகர்வோர்‌ குறைதீர்‌ ஆணையம்‌

543, பப்ளிக்‌ ஆபீஸ்‌ ரோடு,

வெளிப்பாளையம்‌,

நாகப்பட்டினம்‌ – 611001.

Note:

1. கல்வித்‌ தகுதி: விண்ணப்பதாரர்‌ 8ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

2. வயது: 01.07.2022 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்‌. அரசானை (நிலை) எண்‌.91 மனித வள மேலாண்மைத்‌ (எஸ்‌) துறை நாள்‌:13.09.2021ன்‌ படி, வயது உச்ச வரம்பு பிற்பட்டோர்‌ மற்றும்‌ மிகவும்‌ பிற்பட்ட வகுப்பினர்களுக்கு 34 வயதுக்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.

3. இதர விபரங்கள்‌: குறிப்பிட்ட அரசு சார்ந்த அமைப்பு வழங்கிய அடையாள சான்றிதழ்‌ / கல்வி சான்றிதழ்‌ / சாதி சான்றிதழ்‌ / முன்னுரிமை தகுதி சான்றிதழ்‌ ஆகியவற்றின்‌ நகல்களில்‌ சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன்‌ இணைக்க வேண்டும்‌.

4. விண்ணப்பங்கள்‌ அடித்தல்‌ திருத்தல்‌ ஏதுமின்றி பூர்த்தி செய்யப்பட்டு தலைவர்‌, மாவட்ட நுகர்வோர்‌ குறைதீர்‌ ஆணையம்‌, நாகப்பட்டினம்‌ – 611001 என்ற முகவரிக்கு பதிவு தபால்‌ அஞ்சல்‌ ஒப்புதல்‌ அட்டையுடன்‌ அனுப்பப்பட வேண்டும்‌. விண்ணப்பங்கள்‌ வந்து சேர வேண்டிய கடைசி நாள்‌.28.03.2022. கடைசி நாளுக்கு பின்னர்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்களும்‌, சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும்‌ உரிய சான்றிதழ்கள்‌ இணைக்கப்படாத விண்ணப்பங்களும்‌ ஏற்கப்படமாட்டாது. அஞ்சல்‌ துறை மற்றும்‌ பிற காரணங்களால்‌ விண்ணப்பம்‌ இவ்வலுவலகத்தில்‌ பெறப்பட்டதில்‌ தாமதம்‌ ஏற்பட்டால்‌ இவ்வலுவலகம்‌ பொறுப்பேற்காது.

5. விண்ணப்பம்‌ ஏற்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு நேர்முக தேர்விற்கான நாள்‌ மற்றும்‌ நேரம்‌ குறுஞ்செய்தி / மின்னஞ்சல்‌ ]/ இணையதளம்‌ வாயிலாக பின்னர்‌ தெரிவிக்கப்படும்.

Download Notification & Application Form Pdf click here
Also Check Government Jobs 2022 Click here 

Leave a Reply