Madras high court exam syllabus 2021

 Madras high court syllabus 2021

madras high court syllabus 2021

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தேர்வு 2021

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் 3557 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது. அதில் 

காலிப்பணியிட விவரம் (vacancy) 

  • அலுவலக உதவியாளர் (1911) 
  • அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர்(1) 
  • நகல் பிரிவு அலுவலர்(3) 
  • சுகாதார பணியாளர் (110) 
  • தூய்மை பணியாற்றினார் (24) 
  • தோட்டக்காரர் (28) 
  • காவலர், இரவு காவலர் மசாலஜி(804) 
  • துப்புரவு பணியாளர்கள் (190) 
  • வாட்டர்மென்(1) 
  • மசால்ஜி(485) 

இந்த தேர்வுக்கான தெரிவு செய்யும் முறையானது மூன்று பகுதிகளாக நடைபெறும்

1.எழுத்து தேர்வு

2.செய்முறைத் தேர்வு

3.வாய்மொழித்தேர்வு

இதில் முதலில் நடப்பது எழுத்து தேர்வாகும்

அது கீழ்கண்டவாறு இருக்கும்

எழுத்துத் தேர்வு(examination) 

பகுதி: அ பொதுஅறிவு

இதில் 30 கேள்விகள்

பகுதி:ஆ பொதுத் தமிழ்

இதில் 20 கேள்விகள்

மொத்தம் 50 கேள்விகள் கொள்குறி வினா வடிவில் கேட்கப்படும். 

பாடத்திட்டம்(syllabus) 

 பகுதி  அ( பொதுஅறிவு) 

  • பொதுஅறிவு
  • நடப்பு நிகழ்வுகள்
  • அடிப்படை கணிதம்
  • வீட்டு பராமரிப்பு
  • சுகாதாரம்
  • உணவு பரிமாறுதல்
  • தொட்டக்கலை உபகரணங்கள் கையாளுதல் மற்றும் அவற்றின் பராமரிப்பு
  • நீர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு

வீடு மற்றும் அலுவலகம் பராமரித்தல்

பகுதி ஆ( பொதுத் தமிழ்) 

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடத்திட்டம்

குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் (minimum pass mark) 

பகுதி அ:9 மதிப்பெண்

பகுதி ஆ:6 மதிப்பெண்

விரிவான பாடத்திட்டம்(DETAILED SYLLABUS) 

பொதுஅறிவு:

  • விண்ணப்பிக்கும் பதவிக்கு தகுந்த வாறு சில கேள்விகள் வரும்
  • ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் பாடம்
  • அடிப்படை கணிதம்
  • திராவிட கட்சிகள் வளர்ச்சி
  • பகுத்தறிவு இயக்கம்
  • தமிழக வரலாறு(சேர, சோழ, பாண்டிய, பல்லவ வரலாறு) 
  • புவியியல் (மாவட்டம், ஆறுகள், கடல்கள், தீவுகள், மாநிலம், யூனியன் பிரதேசங்கள், மலைகள், சுற்றுலா தளங்கள்) 
  • இந்திய தேசிய இயக்கம் ( விடுதலை போராட்ட வீரர்கள், முக்கிய காங்கிரஸ் தலைவர் வர்கள்) 
  • நீதிமன்றம் சார்ந்த கேள்விகள்
  • இந்திய அரசியலமைப்பு
  • ராஜ்யசபா, லோக்சபா, MLA, MP எண்ணிக்கை
  • தேர்தல் ஆணையம் மற்றும் மணித உரிமை ஆணையம் தலைவர்கள்
  • நடப்பு நிகழ்வுகள்
  • கொரொனா தடுப்பு முறைகள்

பொதுத் தமிழ்

  • ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு பாடத்திட்டம்
  • நூல் ஆசிரியர்
  • புகழ்பெற்ற நூல்கள்
  • புகழ்பெற்ற பாடல் வரிகள்
  • ஆசிரியர் இயற்பெயர் மற்றும் சிறப்பு பெயர்
  • திருவள்ளுவர்
  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • கம்பர்
  • திருவள்ளுவர்
  • இலக்கணம்
Download Madras high court syllabus click here
மேலும் உங்களுக்கு Madras high court previous year question paper மற்றும் இலவச மாதிரி வினாத்தாள் தேவைப்பட்டால் click here

செய்முறைத் தேர்வு(70 மதிப்பெண்) 

இந்த செய்முறைத்தேர்வில் நீங்கள் குறைந்தது 21 மதிப்பெண் எடுக்க வேண்டும் ஆனால் அதிக மதிப்பெண் எடுத்து CUTTOFF வைத்து இருப்பவர்களே அடுத்த வாய்மொழித் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். 
செய்முறை தேர்வு என்பது ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக நடக்கும். அதில் அலுவலகத்தை பராமரித்தல், வீட்டை பராமரித்தல், தோட்டம் பராமரிப்பு, உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல், தோட்டத்தில் உள்ள இயந்திரங்களை கையாளுதல் அகியவை உள்ளடக்கியவாறு நடக்கும். 

வாய்மொழித்தேர்வு(30 மதிப்பெண்) 

வாய்மொழி தேர்வு என்பது உங்கள் மனநிலை சோதிக்கும் ஒரு தேர்வு ஆகும். இதில் 1:2 அல்லது 1:3 அடிப்படையில் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனுமதிக்கப்படுவர். இதில் 30 க்கு நீங்கள் எடுக்கும் மதிப்பெண் மற்றும் செய்முறைத் தேர்வு மதிப்பெண் சேர்ந்தது மொத்தம் 100 மதிப்பெண் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 

Leave a Reply