Madras high court previous year question paper 2022
![]() |
Madras high court previous year question paper 2022 |
Madras high court exam 2022 for the post of Examiner, Reader, Senior bailiff , Junior bailiff, process server, process writer, xerox operator, lift operator and driver
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மற்றும் அதன் கீழமை நீதிமன்றங்களில் காலிப்பணியிடம் நிரப்பும் பொருட்டு பல்வேறு விதமான பணிகளுக்கு மாவட்டம் தோறும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடம் 1412 . இதற்கு குறைந்த பட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர் பதவிக்கு மட்டும் எட்டாம் வகுப்பு கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்களுக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் எழுத்து தேர்வு வைத்து ஆட்களை தேர்வு செய்கிறது. செய்முறை தேர்வு மற்றும் நேர்காணல் இல்லை. தேர்வர்கள் எழுத்து தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு பயனுள்ள வகையில் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து முந்தைய ஆண்டுகளில் எப்படி வினாக்கள் வந்துள்ளது என்று தேர்வர்கள் தெரிந்து கொண்டால். வரும் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.
Download Madras high court previous year question paper pdf
Madras high court previous question paper collection pdf | Download |
---|---|
Assistant, Reader, Examiner and xerox operator | click here |
Junior Assistant | click here |
Junior Bailiff | click here |
Senior Bailiff | click here |
Record clerk | click here |
Driver | click here |
Update soon | – |
Madras high court syllabus 2022 pdf click here