Madras high court office assistant model question paper

 Madras high court office assistant model question paper 

Madras high court office assistant model question paper

winxclass academy சார்பாக மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நடத்தும் அலுவலக உதவியாளர் மற்றும் வாட்ச்மென் தேர்வுக்கு தொடர்ந்து இலவச மாதிரி தேர்வுகள் YOUTUBE வழியாக நடத்தி வருகிறோம். 
  • Office assistant
  • Masalchi
  • Night watchman
  • Sanitary workers
  • Chobdar
  • Gardner

மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் இலவச மெட்டீரியல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்வு இரு பகுதிகளை கொண்டது

1.பொதுஅறிவு
2 . பொதுத் தமிழ்
பொது அறிவு 30 கேள்விகள் மற்றும் பொதுத் தமிழ் 20 கேள்விகள் என்று மொத்தம் 50 கேள்விகளுக்கு இந்த தேர்வு நடைபெறும்
இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற winxclass academy இலவச மாதிரி தேர்வு, பொது அறிவிக்கும் தமிழுக்கும் கொடுத்து வருகிறோம். இதை நீங்கள் முழுமையாக பயன்படுத்தி இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றியடைய வாழ்த்துகிறோம். 

Download previous year question paper pdf
முந்தைய ஆண்டுகளில் நடந்த வினாத்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுங்கள். 

கேள்வித்தாள்/Question paper Download
Office assistant click here
driver click here
Gardner click here
sanitary worker click here
Residential assistant Click here

Office assistant model question paper tamil

Winxclass academy நடத்தும் இலவச மாதிரி வினாத்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை முக்கிய கேள்விகள் வகுப்பு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கேள்வித்தாளுக்கான விடைகள் (answer key) அதுலேயே இணைத்து கொடுக்கப்பட்டுள்ளது. 
இந்த தமிழ் கேள்விகள் அனைத்தும் தமிழ்நாடு புதிய சமச்சீர் பாடத்திட்டம் அடிப்படையில் எடுக்கப்பட்டது. Tn 6th to 10th Tamil book back questions, inner question, important questions அனைத்தும் உள்ளடக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கேள்விகள் தேர்வில் நீங்கள் எதிர்பார்க்கலாம். 
இது மட்டும் அல்லாமல் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பருவம் வாரியாக நமது winxclass academy YouTube channel ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் பார்த்து பயன்பெருங்கள். 
தமிழ் மட்டும் அல்லாமல் பொது அறிவு/ General knowledge question with answer சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது. 

Name/பெயர் Download
6th Tamil click here
7th tamil click here
8th tamil click here
General knowledge 1 click here
General knowledge 2 click here

Madras high court Model question paper

Name Download
தமிழ் நூல் ஆசிரியர்கள் சிறப்பு பெயர்கள் click here
தமிழ் புகழ்பெற்ற நூல்கள் நூலாசிரியர்கள் click here
தமிழ் புகழ்பெற்ற பாடல் வரிகள் அவற்றின் ஆசிரியர்கள்/நூல்கள் click here
முழு மாதிரி வினாத்தாள் மற்றும் மேலும் பொது அறிவு வினாத்தாள் மற்றும் விடைகள் கூடிய வீடியோ பார்க்க நமது winxclass academy YouTube channel ல் பார்க்க இங்கே 👉 click செய்யுங்கள். 
                          நன்றி. 

Leave a Reply