TNPSC GROUP 4 VAO EXAMINATION 2022 UNIT 9 WHERE TO STUDY AS PER NEW SYLLABUS
Tnpsc group 4 syllabus 2022 unit 9 where to study |
Tamil nadu public service commission
Scheme and syllabus
COMBINED CIVIL SERVICE EXAMINATION-IV AND VAO
Tnpsc 2022 ல் நடக்கும் தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் கட்டாய தமிழ் தகுதி தேர்வு பாடத்திட்டம் அறிமுகம் செய்து உள்ளது. அதில் குறிப்பாக tnpsc group 4 and vao தேர்விற்கு பதிதாக unit 8,9 சேர்த்து உள்ளது.
புதிதாக தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த இரண்டு unit ஐ பள்ளி பாடபுத்தகத்தில் எங்கு படிப்பது எப்படி படிப்பது என்று தெரியாமல் உள்ளார்கள். அவர்களுக்காக. தமிழ்நாடு அரசு பள்ளி சமச்சீர் புதிய பாட புத்தகத்தில் எங்கு படிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
Unit-9: Development administration in tamil nadu
I. சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்
II. தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்
III. தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.
WHERE TO STUDY
படிக்க வேண்டிய பாடங்கள்:
I. சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்
ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல்:
முதல் பருவம் குடிமையியல்
1. பன்முகத் தன்மையினை அறிவோம்.
2.சமத்துவம் பெறுதல்
மூன்றாம் பருவம்:
3. உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்புறமும்
ஏழாம் வகுப்பு- சமூக அறிவியல்
முதல் பருவம் குடிமையியல்
4. சமத்துவம்
ஒன்பதாம் வகுப்பு- சமூக அறிவியல்
5. குடிமையியல்:உள்ளாட்சி அமைப்புகள்
6. பொருளியல்:மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத்தன்மை
11 ஆம் வகுப்பு: அரசியல் அறிவியல்
7. சமூக நீதி
11 ஆம் வகுப்பு: ECONOMICS
8. ஊரக பொருளாதாரம்
9. தமிழ்நாட்டு பொருளாதாரம்
Download tnpsc annual planner 2022 pdf click here
II. தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்
ஒன்பதாம் வகுப்பு- சமூக அறிவியல்
பொருளியல்:
1. இந்தியா மற்றும் தமிழிநாட்டில் வேலைவாய்ப்பு
2. பணம் மற்றும் கடன்
பத்தாம் வகுப்பு- சமூக அறிவியல்
புவியியல்:
3. இந்தியா- மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் ( இந்த பாடத்தில் 5.1,5.2,5.3 முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள்)
பொருளியல்:
4. உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
கூடுதலாக படிக்க வேண்டியது
இந்த பகுதிக்கு பள்ளி பாட புத்தகம் மட்டுமே போதாது நடப்பு நிகழ்வுகள் மற்றும் அரசின் சுகாதார திட்டங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்ல,
- தமிழகத்தின் எழுத்தறிவு, மக்கள் தொகை புள்ளி விவரங்கள், வேலைவாய்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு மற்றும் அவற்றிற்கான சமூக நீதி படித்து கொள்ள வேண்டும்.
- சுகாதார திட்டங்கள், மருத்துவ காப்பிடு திட்டங்கள்
- பெண்கள், குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்கள்
- சத்துணவு திட்டங்கள், ஊட்டச்சத்து, சுகாதாரம் திட்டங்கள்.
குறிப்பு
- அரசு வெளியிட்டுள்ள இலவச மெட்டீரியல் அல்லது coaching academy வெளியிடும் புத்தகத்தை கூடுதலாக படித்தால் நன்று.
III. தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்
ஆறாம் வகுப்பு- சமூக அறிவியல்
இரண்டாம் பருவம்- புவியியல்
1. வளங்கள்
ஏழாம் வகுப்பு- சமூக அறிவியல்
இரண்டாம் பருவம்- புவியியல்
2.வளங்கள்
3.சுற்றுலா
ஒன்பதாம் வகுப்பு- சமூக அறிவியல்
பொருளியல்:
4. தமிழகத்தில் வேளாண்மை
பத்தாம் வகுப்பு- சமூக அறிவியல்
புவியியல்:
5. தமிழ்நாடு- இயற்கை பிரிவுகள்
6. தமிழ்நாடு- மானுடப் புவியியல்
பொருளியல்:
7. தமிழ்நாட்டில் தொழில் துறை தொகுப்புகள்.
இதில் கவனமாக நாம் படிக்க வேண்டியது
தமிழ்நாடு புவியியல் அமைப்பு, ஆறுகள், மலைகள், எல்லைகள், பூங்காக்கள், சரணாலயங்கள், இயற்கை வளங்கள், தொழில்கள், தொழிற்சாலைகள், ( எண்ணெய், தாதுக்கள், வேளாண்மை) ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் கொடுத்து படிக்க வேண்டும்.
மேலும் Tnpsc group 4 vao examination 2022 unit 8 where to study தெரிந்து கொள்ள click here
Download tnpsc group 4 vao new syllabus 2022 . tnpsc வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்து கொள்ள
இங்கே👉click here
Download tnpsc group 4 unit 9 where to study pdf click here