8th science important question answer in tamil for tnpsc science study material download pdf

8th std science important question and answer multiple choice questions for tnpsc tnusrb

தமிழ்நாடு சமச்சீர் பாடபுத்தகத்தின் அடிப்படையில்
எட்டாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் உள்ள முக்கிய கேள்வி பதில் கொள்குறி வகையில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 
8th std science
8th science question and answer

TNPSC STUDY MATERIAL

போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் எட்டாம் வகுப்பில் இருந்து BOOK BACK QUESTION, BOX QUESTION, INNER QUESTION என்று முக்கிய கேள்விகள் இங்கு கொடுத்துள்ளோம். 
Tnpsc group 1,2,4 & VAO தேர்வு மற்றும் காவலர் தேர்வு ( TNUSRB) இது போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இது உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். 

மாதிரி கேள்விகள்:

1. பொருளின் அளவுக்கான SI அலகு

அ.  மோல்                    

ஆ.    மீட்டர்

 இ.  வினாடி                

ஈ.   கெல்வின்

2.தளக்கோணத்தின் SI அலகு

அ.  ரேடியன்                        

ஆ. லுமென்

இ. ஸ்ட்ரேடியன்                   

ஈ.  கேண்டிலா

 3. இதயம்  தோராயமாக ஒரு நிமிடத்தில்  எத்தனை முறை துடிக்கிறது

அ. 70                                

 . 75

 இ. 80                                  

ஈ.  85

4. ஒளிச்செறிவின் அலகு

 அ.  ரேடியன்                     

ஆ.  லுமென்

இ.  ஸ்ட்ரேடியன்                        

ஈ.  கேண்டிலா

5. கிரீன் விச் சராசரி நேரம்……  நாட்டில் கணக்கிடப்பட்டுகிறது

அ. அமெரிக்க

ஆ. பிரான்ஸ்

இ. இங்கிலாந்து

 ஈ. இத்தாலி

6.மின்னோட்டம் என்பது…….  அளவு ஆகும்

. அடிப்படை                

துணைநிலை

. வழி                           

 தொழில் சார்ந்த

7. வெப்பநிலையின் SI  அலகு

அ) செல்சியஸ்               

ஆ) ஃபரான் ஹிட்

இ) கெல்வின்                 

ஈ)  ஆம்பியர்

 8. ஒளிச்செறிவு என்பது ……..  ன் ஒளிச்செறிவு ஆகும்

அ)  லேசர் ஒளி                 

ஆ) புற ஊத கதிரின் ஒளி

 இ)  கண்ணுறு ஒளி       

ஈ)  அகச் சிவப்பு  கதிரின்  ஒளி

 9. ஒரு பொருள்  இயங்கும் திசைக்கு  எதிரான  விசையை செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது

அ)  நின்றுவிடும்                  

ஆ)   அதிக வேகத்தில்  இயங்கும்

 இ)  வேறு திசையில்  இயங்கும்

  ஈ) குறைந்த வேகத்தில் இயங்கும்

 10. அழுத்தத்தின்  அழகு

பாஸ்கல்                    

)   Nm^-2

)   பாய்ஸ்                     

மற்றும் 


எட்டாம் வகுப்பு- அறிவியல் Download
இயற்பியல்  click here
வேதியியல் click here
உயிரியல் click here

எட்டாம் வகுப்பு அறிவியல் பகுதிகளுக்கு விடைகளை சரிபார்க்க நமது winxclass academy YouTube channel 6th to 10th science paly list பாருங்கள். 

மேலும் ……
ஆறாம் வகுப்பு அறிவியல் முக்கிய கேள்விகள் DOWNLOAD PDF click here

ஏழாம் வகுப்பு அறிவியல் முக்கிய கேள்விகள் DOWNLOAD PDF click here

Leave a Reply