TNPSC தேர்வுகள் 2022 அனைத்தும் திட்டமிட்டப்படி நடக்கும்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

TNPSC தேர்வுகள் 2022 அனைத்தும் திட்டமிட்டப்படி நடக்கும்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

tnpsc exam 2022
TNPSC EXAM 2022

கொரோனா மூன்றாவது அலை:

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்கரான் பரவல் அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் பொருட்டு தற்போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஊரங்கின் போது பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் போட்டித் தேர்வுகள் நடக்குமா? நடக்காத என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தமிழக அரசு அறிவிப்பு

Tamilnadu government
தமிழ்நாடு செய்தி குறிப்பு

தமிழ்நாடு அரசு 06.01.2022 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழகத்தில்  

முழு ஊரடங்கு அறிவிப்பு நாட்களிலும் போட்டித் தேர்வுகள் எழுத அனுமதி உண்டு என்றும் மேலும் நேர்காணல் நடைபெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வு அல்லது நேர்காணலுக்கு செல்லுபவர்கள் தங்களது HALL TICKET OR ID CARD காட்டி செல்லலாம் என்று இதற்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

TNPSC அறிவிப்பு:

 தமிழக அரசு அறிப்பு வெளியான பின்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu public service commission) 06.01.2022 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Tnpsc 2022
Tnpsc-exam-2022

அந்த செய்தி குறிப்பில் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை/ திட்ட உதவியாளர் மற்றும் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகள் தேர்வு முறையே வரும் 08.01.2022 & 09.01.2022 முறையே தேர்வுகள் திட்டமிட்டப்படி நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

Tnpsc official website https://www.tnpsc.gov.in/

TNPSC GROUP 2,2A AND GROUP 4 NOTIFICATION 2022

Tnpsc annual planner 2022 ல் அறிவிப்பில் உள்ளபடி தேர்வுகள் திட்டமிட்டப்படி வெளியாகும் என்று tnpsc தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகிறது. ஆகையால் மாணவர்கள் tnpsc group 2,2A மற்றும் tnpsc group 4 vao தேர்வுக்கு படித்து தயாராக இருக்கலாம். தேர்வுகள் தள்ளிப் போகும் என்று அலட்சியமாக இருந்தால் அரசுப் பணி கிடைக்காது. 

TNPSC ANNUAL PLANNER 2022

Tamilnadu public service commission அறிவிப்பின் படி
Tnpsc group 2,2A notification பிப்ரவரி மாதமும் group 4 vao notification மார்ச் மாதமும் வெளிவரும் என்பது உறுதி ஆகியுள்ளது. 
Download tnpsc annual planner 2022 pdf click here
மற்ற தேர்வுகள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வும் வரும் ஜனவரி 29 , 2022  ல் தொடங்கும் என்று ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் TRB அறிவித்துள்ளது. அந்த தேர்வும் திட்டமிட்டப்படி நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் அறிவித்துள்ள மற்ற தேர்வுகள் மற்றும் நேர்காணல் கள் முழு ஊரடங்கு நேரத்திலும் நடக்கும். 
 Tnpsc தேர்வுகளுக்கு இலவச மாதிரி தேர்வு மற்றும் study material download செய்ய click here

Leave a Reply