TNPSC GROUP 4 VAO AGE LIMIT 2022 புதிய வயது வரம்பு இரண்டு ஆண்டுகள் சலுகை விவரம்

TNPSC GROUP IV &VAO AGE LIMIT WITH 2 YEAR AGE RELAXATION As per G. O number 91, date: 13.09.2021

Combined civil service examination -4 ( group-IV). & VAO age limit for tnpsc examination 2022.
Tnpsc age limit
Tnpsc group 4 exam 2022 age limit

Human Resources Management(s) Department:

தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 13.09.2021 வெளியிட்ட அரசாணை என் 91 ன் படி தமிழகத்தில் நடக்கும் அனைத்து நேரடி நியமனங்களிலும் இரண்டு வருடம் வயது வரம்பு சலுகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இரண்டு ஆண்டுகள் கொரோனா காரனமாக தேர்வுகள் சரியாக நடக்காமல் போனதால் இந்த அறிவிப்பு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அரசானை வெளியிட்டுள்ளது.அதன்படி டி. என். பி. எஸ். சி குரூப் 4 தேர்வுக்கு பதிய வயது உச்ச வரம்பு என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

TNPSC GROUP 4 VAO NOTIFICATION 2022 

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu public service commission ) தன்னுடைய Annual planner ல் tnpsc group 4 and vao exam notification 2022 ல் மார்ச் மாதம் இந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது உள்ள தற்காலிக காலிப்பணியிடம் ( vacancy) 5255 என்றும் இது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றம் கூறப்பட்டுள்ளது. 
Download tnpsc group 4 syllabus pdf click here

EDUCATION QUALIFICATIONS( கல்வி தகுதி) 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி ( SSLC PASS) 
குறிப்பு: தட்டச்சர் ( Typist) பதவிக்கு தட்டச்சு தெரிந்து இருக்க வேண்டும். 

Age limit As on 01.07.2022( வயது வரம்பு) :

 I. Village administrative officer( கிராம நிர்வாக உதவியாளர்) 

Category of candidate Minimum Age( should have completed) Maximium Age limit ( should not have completed) பழைய வயது உச்ச வரம்பு New age limit as per G.O( புதிய வயது உச்ச வரம்பு) 
SC, SCA, ST, MBC, BCM, BC and Destitute widows of all castes 21 years 40 years 42 years
Others 21 years 30 years 32 years

குறிப்பு:

மாற்று திறனாளிகள் ,முன்னாள் இராணுவத்தினர் மற்றும் பிற அரசு வழங்கும் வயது உச்ச வரம்பு சலுகை இதற்கு பொருந்தும். 

II. For the posts of junior Assistant ( Non security), Junior Assistant ( Security), Bill collector-Grade I, Field surveyor, Draftsman, Typist and Steno-Typist ( Grade III). 

Age limit (As on 01.07.2019) 
 

Category of Candidate Minimum age limit ( should have completed) Maximium Age limit ( should not have completed) பழைய வயது உச்ச வரம்பு New age limit as per G.O( புதிய வயது உச்ச வரம்பு)
SC, SCA, ST AND Destitute widows of all castes 18 35 37
BC, BCM, MBC, DNC 18 32 34
OTHERS 18 30 32
Trained in survey in ITI in Tamilnadu, in respect posts of field surveyor and draftsman only 18 35 37

Explanation:

No maximum age limit means candidate should not have completed 58 years of age either on the notification or at the time of election/ appointment to the post. 

முக்கிய குறிப்பு

1.   மேற் குறிப்பிட்ட வயது உச்ச வரம்பு ( VAO POST தவிர) , தேர்வர்கள் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து இருந்தால் மட்டுமே பொருந்தும். 
2. தேர்வர்கள் பத்தாம் வகுப்பிற்கு மேல் 12th, DIPLOMA, DEGREE படித்து இருந்தால் அவர்கள் வயது உச்ச வரம்பு கிடையாது. அவர்கள் 58 வயது வரை தேர்வு எழுதலாம். 
3. Oc community ( others) பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்து இருந்தாலும். 30/32 என்பது வயது உச்ச வரம்பு ஆகும். சலுகை கிடையாது. 
4. கிராம உதவியாளர் பணிக்கு அனைத்து வகுப்பினருக்கும் 21 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். 
5. கிராம உதவியாளர் பணிக்கு அட்டவணையில் குறிப்பிட்ட வயது உச்ச வரம்பு பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தாலும் அதுவே. 58 வயது வரை எழுத முடியாது. 
மேலும் விவரங்கள் அறிய TNPSC OFFICIAL WEBSITE ஐ பாருங்கள். 

Leave a Reply