TN 10th Social Science Civics Chapter 1 Indian Constitution one mark question MCQ pdf download

Tamil Nadu  10th Social Science Civics Chapter 1 Indian Constitution one mark question MCQ pdf Download

10th social science
10th social science civics chapter 1
Tamil Nadu Samacheer book 10th standard Social Science Civics Chapter 1 Indian Constitution one mark question as  multiple choice question in tamil pdf download, 70 important one mark question included book back + inner and box question , this is very useful for all competitive exam Indian Polity  like TNPSC Group 2,4 &VAO , TNUSRB, TNTET and all other examination .

Sample question :

1. அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம்என்று கூறுவது

. அரசு நெறிமுறை படுத்தும் கோட்பாடுகள்

. அடிப்படை உரிமைகளை

. அடிப்படை கடமைகளை

. சமயம் பின்பற்றுதலை

2.  2002 ஆம் ஆண்டு எத்தனையாவது சட்டத் திருத்தப்படி சட்டப்பிரிவு 45 திருத்தப்பட்டு பிரிவு 21 A வில் தொடக்க கல்வி அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டது

. 82

. 84

. 86

. 81

3.  மாநில அவசர நிலை கூறும் சட்டப்பிரிவு

. 352

. 356

. 360

. இவற்றில் எதுவுமில்லை

4. எத்தனையாவது அட்டவணையில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகார பகிர்வை  இந்திய அரசியல் அமைப்பு கூறியுள்ளது

. 5

.6

. 7

. 8

5.தற்போது அதிகார பகிர்வில் மத்திய பட்டியலில் மொத்தம் எத்தனை துறைகள் உள்ளன

. 100

. 61

. 52

. 5

6.மத்திய மாநில நிதி உறவுகள் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியல் அமைப்பு பகுதி

. பகுதி XVII, சட்டப்பிரிவு343 முதல் 351 வரை

. பகுதி II, சட்டப்பிரிவு 5 முதல் 11 வரை

. பகுதி IV, சட்டப்பிரிவு 36 முதல் 51 வரை

. பகுதி XII  சட்டப்பிரிவு 268 முதல் 293 வரை

7. இந்திய அரசியலமைப்பில் அலுவலக மொழிகள் பற்றி குறிப்பிடும் பகுதி

. பகுதி XVII, சட்டப்பிரிவு 343 முதல் 351 வரை

. பகுதி II, சட்டப்பிரிவு 5 முதல் 11 வரை

. பகுதி IV, சட்டப்பிரிவு 36 முதல் 51 வரை

. பகுதி XII  சட்டப்பிரிவு 268 முதல் 293 வரை

8.  இந்திய அரசியல் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அலுவலக மொழிகள்

. 14

. 16

. 20

. 22

9.  தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்த ஆண்டு

. 2000

. 2002

. 2004

. 2005

10.  இதுவரை எத்தனை முறை அவசர நிலை இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது

. 1

. 2

. 3

. 4

Download 10th Social Science civics Indian constitution  👇

You have to wait 30 seconds.

Download PDF

Leave a Reply