TNHRCE Office Assistant Recruitment 2022 தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்டம் வேலைவாய்ப்பு

TNHRCE Office Assistant Recruitment 2022 தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்டம் வேலைவாய்ப்பு

கட்டு எண், 1561/2019/அ1

TNHRCE
TNHRCE RECRUITMENT 2022

இந்து சமய அறநிலையத்துறை, 

திருவள்ளூர், இணை ஆணையர்‌ அலுவலகத்தில்‌ காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதிவாய்ந்தவர்களிடம்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. கிழே கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, கல்வித்தகுதி மற்றும்‌ வயது வரம்பிற்குட்பட்ட இந்து சமயத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ மட்டும்‌ விண்ணப்பிக்கவேண்டும்‌. தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத்‌ தேர்வு நடைபெறும்‌. 


Job Type: Tamil Nadu Government Jobs


Post Name: Office Assistant


Education Qualification: 8th Pass 

Vacancy:06

GT-GL-Priority:01
SCAW-DW:01
MBC-GL-Priority:01
BC-GL-Priority:01
GT-W-DW:01
SC-GL-Priority:01

Salary:

Level 1, Rs. 15,700- 50,000

Post Name: Driver

Vacancy:01

GT-GL-Priority:01

Education Qualification :

1. 8th pass
2. LMV License with batch

Salary:

Level 1, Rs. 19,500- 62,000

Age Limit:

Minimum Age Limit:18 ( for all)
Maximum Age Limit:
GT:32
BC:34
MBC/DNC:34
SC/ST:37
* Age relaxation Applicable as per government norms*

How To Apply:

மேற்கூறிய தகுதியுள்ள இந்து சமயத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ 25.04.2022 அன்றுமாலை 5.30 மணிக்குள்‌ கீழ்காணும்‌ ஆவணங்களின்‌ நகல்களில்‌ சான்றிட்டும்‌.

புகைப்படத்துடன்‌ சுயவிலாசமிட்ட ரூ.25/-க்கான தபால்‌ தலை ஒட்டிய கவர்‌ ஒன்றுடன்‌ கீழ்கண்ட முகவரிக்கு உரிய விண்ணப்பத்தில்‌ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்‌. இருப்பிட முகவரி, அஞ்சல்‌ குறியீட்டு எண்‌, கைபேசி எண்‌ ஆகியவற்றை தெளிவாகவும்‌, ஒட்டூநர்‌ பதவிக்கு விண்ணப்பம்‌ செய்பவர்  “ஒட்டூநர்‌ என்றும்‌, அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு “அலுவலக உதவியாளர்   ” என்றும்‌ குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்‌. குறிப்பிட்ட தேதிக்குள்‌ வரப்பெறாத விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படும்‌.


இணைத்து அனுப்ப வேண்டிய விபரங்கள்‌

1) விண்ணப்பதாரர்‌ பெயர்‌ மற்றும்‌ முகவரி. (அஞ்சல்‌ குறியீட்டு எண்ணுடன்‌)

2) எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான கல்வி சான்று நகல்‌

3) ஓட்டுநர்‌ உரிமம்‌ நகல்‌ (ஓட்டுநர்‌ பணியிடத்திற்கு மட்டும்‌)

4) பள்ளி மாற்று சான்று நகல்‌

5) சாதிச்‌ சான்று நகல்‌ (வட்டாட்சியரால்‌ வழங்கப்பட்டது)

6) திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்த பதிவு எண்‌,பதிவு சான்றின்‌ நகல்‌

7) குடும்ப அடையாள அட்டை நகல்‌

8) ஆதார் அட்டை நகல் 

9) முன்னுரிமைக்கான சான்றின்‌ நகல்‌ 

10) இதர தகுதிகள்‌ ஏதுமிருப்பின்‌ அதன்‌ விபரம்‌ மற்றும்‌ நகல்கள்‌

11) சுயவிலாசமிட்டு தபால்‌ தலையுடன்‌ கூடிய உரை-1.

Note:

விண்ணப்பபடிவத்தினை இவ்வலுவலகத்தில்‌ வேலை நாட்களில்‌ அலுவலக நேரங்களில்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌ மற்றும்‌ https://hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.



 கடைசி தேதி: 25.04.2022


விண்ணப்பங்கள் அணுப்பவேண்டிய முகவரி


உதவி ஆணையர்,

இந்து சமய அறநிலையத்துறை,

எண் 1, சி.வி. நாயுடு சாலை,

ஜெயா நகர்,

திருவள்ளூர் 602001


1. Download Notification pdf click here 

2. Download Application form pdf click here 


 Also Check Government Jobs 2022 Notification Click here

Leave a Reply