TNTET SYLLABUS 2022 PAPER 1 IN TAMIL PDF FOR CHILD DEVELOPMENT & PEDAGOGY DOWNLOAD

DOWNLOAD TNTET SYLLABUS 2022 PDF FOR PAPER 1 CHILD DEVLOPMENT & PEDAGOGY 

TNTET SYLLABUS 2022
TNTET SYLLABUS 2022
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு பாடத்திட்டம் 2022 . 
குழந்தை வளர்சி & கற்பித்தல் ( கல்வி உளவியல் ) 
தாள் 1( TNTET PAPER-1)

TNTET PAPER 1 – குழந்தை வளர்ச்சி மற்றும்‌ கற்ப்பித்தல்‌

(வயது பிரிவு 6-11 தொடர்புடையது)

 

பகுதி அ – குழந்தை வளர்ச்சி

 

அலகு 1 தொடக்க கல்வியின்‌ ஆரம்பத்தில்‌ குழந்தையின்‌
பண்புகள்‌ – உடல்‌ மற்றும்‌ அறிதல்‌ திறன்‌ சார்ந்தவை

 

உடல்‌ வளர்ச்சி – உடல்‌ வளர்ச்சியில்‌ நாளமில்லா சுரப்பிகளின்‌ பங்கு -நரம்பு செல்லின்‌ வளர்ச்சி – குறியீட்டுச்‌ சிந்தனையும்‌, தர்க்க முறை சிந்தனையின்‌ எல்லையும்‌ – அறிதல்‌ திறன்‌ வளர்ச்சி, புலன்‌ இயக்க பருவம்‌ குழந்தைகளின்‌ மொழி வளர்ச்சி -குடும்ப பின்னணியில்‌ மொழி வளர்ச்சி குழந்தைகளின்‌ அறிதல்‌ திறன்‌ வளர்ச்சியில்‌ குடும்ப சூழல்‌ மற்றும்‌ குடும்ப உறுப்பினர்களின்‌ மனப்பான்மையும்‌ தாக்கமும்‌ – தன்‌ அடையாளமும்‌ மனநலமும்‌.

அலகு 2தொடக்க கல்வியின்‌ ஆரம்பத்தில்‌ குழந்தையின்‌ பண்புகள்‌ – சமூகம்‌ மற்றும்‌ மனவெழுச்சி சார்ந்தவை

தற்கருத்து சமூக உணர்வு குழந்தைப்பருவ சகோதர உறவுகள்‌ ஒப்பார்‌ குழு மற்றும்‌ விளையாட்டு – தன்னை அறிதல்‌ தற்கருத்தினை உருவாக்கும்‌ சமூக காரணிகள்‌ – எரிக்சனின்‌ மன சமூக கோட்பாடு – மனவெழுச்சிகள்‌ -அன்பு பரிவு மகிழ்ச்சி சினம்‌ கவலை பயம்‌ – பெற்றோர்‌ குழந்தை உறவு -மனநலம்‌.

 

அலகு 3உடல்‌ மற்றும்‌ அறிவு வளர்ச்சி – தொடக்கப்பள்ளி ஆண்டு (6 முதல்‌ 10 வயது வரை)

 

உடல்‌ வளர்ச்சி சுழற்சி – உடற்‌ பண்புகள்‌ – கவனமும்‌ ஒருமுகப்படுத்துதலும்‌ – கவன நிகழ்வு – நினைவினை மேம்படுத்தும்‌ உத்திகள்‌ – கற்றலில்‌ சிந்தனையின்‌ பங்கு – அறிதல்‌ திறன்‌ வளர்ச்சி – பியாஜேயின்‌ அறிதல்‌ திறன்‌ வளர்ச்சி – புலன்கள்‌ உணர்வதை வைத்து சிந்தித்து செயல்படும்‌ மன செயல்பாட்டு நிலை – நுண்ணறிவும்‌ மனத்‌ திறனும்‌ – நுண்ணறிவின்‌ கோட்பாடுகள்‌ – நுண்ணறிவுச்‌ சோதனைகள்‌ – ஆரம்பப்‌ பள்ளி குழந்தைகளின்‌ ஆக்கத்திறன்‌.

 

அலகு 4சமூக மற்றும்‌ மனவெழுச்சி வளர்ச்சி -தொடக்கப்பள்ளி ஆண்டு (6 முதல்‌ 10வயது வரை)

சமூக வளர்ச்சி என்பதன்‌ பொருள்‌ – சமூக எதிர்பார்ப்புகள்‌        குழந்தைகளின்‌ நட்பு – நட்பு மற்றும்‌ நண்பர்கள்‌ தேர்ந்தெடுக்க உதவும்‌ காரணிகள்‌ – சமூக ஏற்பு – ஒன்றுதல்‌ விருப்பம்‌ – ஓப்பார்‌ குழு – சமூக, மனவெழுச்சி மற்றும்‌ பண்பாட்டு சூழல்களில்‌ பள்ளியின்‌ பயன்பாடுகள்‌- மனவெழுச்சி வளர்ச்சி நிலை – பொதுவான மனவெமழுச்சிகள்‌ – மனவெழுச்சி வளர்ச்சியைப்‌ பற்றி கற்றல்‌ – மனவெழுச்சி சமநிலை மனவெழுச்சி வளர்ச்சியில்‌ தகவல்‌ தொடர்பு ஊடகங்களின்‌ தாக்கம்‌.

 

அலகு 5ஆரம்ப கல்வி நிலையில்‌ மாணவர்களின்‌ ஒழுக்க வளர்ச்சி

ஒழுக்க வளர்ச்சி என்பதன்‌ பொருள்‌ – குழந்தைகளின்‌ ஒழுக்க பயிற்சியின்‌ காரணிகள்‌ – நேர்மை – தர்மசிந்தனை – குழந்தைகளுக்கான விரர்கள்‌ -லட்சியம்‌ – ஒழுக்கம்‌ என்பதன்‌ பொருள்‌ ஒழுக்கத்தின்‌ முக்கியத்துவம்‌ -ஒழுக்க வளர்ச்சியில்‌ தகவல்‌ ஊடகங்களும்‌ அவற்றின்‌ தாக்கமும்‌.


DOWNLOAD TNTET 2022 NOTIFICATION Click here

பகுதி – ஆ: கற்றல்‌

 

அலகு 1கற்றல்‌

 

கற்றல்‌ ஒரு இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல்‌ – முந்தைய அறிவுடன்‌ புதிய செய்தியை இணைத்தல்‌ – மொழியைக்‌ கற்றல்‌ கற்றல்‌ பழக்கங்களை பெறுதல்‌ – வேறுபட்ட சூழ்நிலைகளில்‌ பொருத்தப்பாட்டை பெற கற்றல்‌ -கற்றலின்‌ தன்மைகள்‌ இடைவினை ஆற்றல்‌ மூலம்‌ கற்றல்‌.

 

அலகு 2 கற்றல்‌ வகைகள்‌ நிலைகள்‌ மற்றும் ‌அணுகுமுறைகள் 

 

கற்றல்‌ வகைகள்‌ – நிலைகள்‌ – அணுகுமுறைகள்‌ – பின்பற்றிக்‌ கற்றல்‌ -தூண்டல்‌ துலங்கல்‌ கற்றல்‌ – தொடர்‌ கற்றல்‌ – இணைத்துக்‌ கற்றல்‌ -பிரச்சினையை தீர்த்தல்‌ – கற்றல்‌ விதிகள்‌ – கற்றல்‌ நிலைகள்‌ – இயல்பூக்கம்‌ முதல்‌ உள்ளுணர்வு மூலம்‌ கற்றல்‌ வரை – கற்றல்‌ படிநிலைகள்‌ – எடுத்துக்காட்டு நடத்தை கொள்கை அறிவுசார்‌ கொள்கை – உருவாக்க கொள்கை.

 

அலகு 3 பொதுமை கருத்தும்‌ கருத்து உருவாக்கமும்‌

 

பொதுமை கருத்தும்‌ கருத்து உருவாக்கமும்‌ – பொதுமைக்‌ கருத்து உருவாதல்‌பொதுமைக்‌ கருத்து உருவாவதற்கான காரணிகள்‌ – செயல்களின்‌ தொகுப்புபடங்கள்‌ – பொருட்கள்‌ – வாழ்க்கை அனுபவங்கள்‌ – அவற்றின்‌ பயன்கள்‌ -வெளி உலக உண்மை தன்மைகளை பற்றிய கருத்துருவாக்கம்‌ – ஒப்பார்‌ குழு – தகவல்‌ தொடர்பு சாதனங்கள்‌, சமூக தொடர்புகள்‌ ஆகியவற்றின்‌ தொடர்பால்‌ தன்‌ கருத்தை இணைத்தல்‌ – பொதுமைக்‌ கருத்து படங்கள்‌.

அலகு 4 கற்றலுக்கு உதவும்‌ காரணிகள்‌

தனிப்பட்ட, உளவியல்‌ சமூக மனவெழுச்சி, பள்ளி சார்ந்த காரணிகள்‌ கற்றல்‌ வழிமுறைகள்‌ – தொழில்நுட்பவியல்‌ – கற்பித்தல்‌ கற்றல்‌ செயல்பாடுகள்‌ – ஆசிரியர்‌ பண்பு நலன்கள்‌.

அலகு 5 அறிவை உருவாக்குவதற்காக கற்பித்தல்‌

அறிவை உருவாக்குவது என்பதன்‌ பொருளே கற்பது தான்‌ கலந்துரையாடலின்‌ மதிப்பு – கற்றுக்கொண்டவற்றின்‌ மெய்ப்பொருள்‌ காண்பது தான்‌ உண்மையான அறிவு – கற்பிக்கப்படும்‌ பாடத்தை விட கற்போர்‌ மீது கவனம்‌ செலுத்துதல்‌ – புதிய அறிவினை உருவாக்குவதற்கான இடம்‌.

அலகு 6 கற்றலும்‌ அறிவும்‌

 

செயல்திறன்மிக்க கற்போர்‌ – ஆக்கத்திறன்‌ – கற்போரின்‌ சூழலும்‌ அனுபவமும்‌ – பள்ளி அறிவோடு குழந்தை அனுபவத்தை இணைத்தல்‌ -கற்கும்‌ உரிமை – கற்றலுக்கு ஏற்ற உடல்‌ மற்றும்‌ உள பாதுகாப்பு கற்றலுக்கு ஏற்ற உள பாதுகாப்பு சூழல்‌ – பொதுமைக்‌ கருத்து வளர்ச்சி-கருத்துருவாக்கம்‌ தொடர்ந்த செயல்பாடு – எல்லா குழந்தைகளும்‌ கல்வி கற்க இயலும்‌ – கற்றலுக்கு உதவும்‌ முக்கிய காரணிகள்‌ பல்வேறு வழிகளில்‌ கற்றல்‌ – கற்றலுக்கு ஏற்ற அறிவு வளர்ச்சி ஆயத்த நிலை -பள்ளியிலும்‌ வெளியிலும்‌ கற்றல்‌ -அறிதலும்‌ புரிதலும்‌ – அறிவை மறுஉருவாக்கம்‌ செய்தல்‌

DOWNLOAD TNTET SYLLABUS 2022 தமிழில் IN ENGLISH
CHILD DEVELOPMENT & PEDAGOGY(PAPER -1)  Download Download
CHILD DEVELOPMENT & PEDAGOGY(PAPER -2) Download Download

Leave a Reply