Madras high court Result 2022 Out/ Download selection list pdf/ Certificate verification Examiner Reader etc.,

Madras high court Result 2022 வெளியீடு / Download selection list & Certificate verification

Madras high court result 2022
Madras high court result 2022

Madras high court recruitment 2022 for the posts of Examiner, Reader, etc., in the subordinate court in the state of tamil nadu. 
Mhc result 2022 out today( 21.12.2022) download selection list pdf, certificate verification details given bellow. 

Post name:

Examiner, Reader, Senior bailiff, junior bailiff, process server, process writer, xerox operator, lift operator and driver. 

Madras high court Exam 2022

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மற்றும் அதன் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு விதமான பதவிகளின் 1412 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. விண்ணப்பம் செய்தவர்களுக்கு  கடந்த அக்டோபர் மாதம் 15.10.2022 மற்றும் 16.10.2022  அன்று தேர்வு வைத்து அடுத்த 20 நாட்களில் அவர்களுக்கு மதிப்பெண் மற்றும் இறுதி விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டது. 

Madras high court Result 2022

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தேர்வு முடிந்து 20 நாட்களுக்குள் மதிப்பெண் வெளியிட்டு இருந்தாலும். தேர்வு பட்டியல் வெளியிட சிறிது காலதாமதம் ஆனது.  இதற்கு இடையில் ஓட்டுநர் ( Driver) பணியிடங்களுக்கு Skill test முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் என்று 17.12.2022 அன்று நிறைவடைந்தது. 
தேர்வு முடிந்து 20 நாட்களில் மதிப்பெண் வெளியிட்டதால், தேர்வு பட்டியலும் விரைவில் வரும் என்று எதிர்பார்த்து இருந்த தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்று (21.12.2022) தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

Madras high court selection list 2022

தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள் பட்டியலை, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு இணையதளம் www.mhc.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் தேர்வு பட்டியல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தங்கள் பெயர் மற்றும் பதிவெண் வந்துள்ளதா என்று சரிபார்த்து, நாம் அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு இருக்கோமா என்று தெரிந்து கொள்ளலாம். 
தேர்வு பட்டியல் என்பது இட ஒதுக்கீடு விதிகளின் படி 1:2 என்ற முறையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். 

Madras high court Certificate verification 2022

இன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வெளியிட்டு உள்ள தேர்வு பட்டியலில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பானது வரும்  27.12.2022( Tuesday)  மற்றும் 28.12.2022( Wednesday) நடைபெறும். தேர்வர்கள் தேர்வாகியுள்ள Zone wise( 12 zone) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Certificate verification hall ticket 2022

Certificate verification க்கு செல்லும் தேர்வர்கள் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு இணையதளத்தில் கொடுத்துள்ள Interview call letter பதிவிறக்கம் செய்து மறக்காமல் கொண்டு செல்ல வேண்டும்.  சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம், தேதி, நேரம் தேர்வு பட்டியலிலும் மற்றும் நுழைவுச்சீட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் செய்யும் போது குறிப்பிட்ட சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கூடுதல் விவரங்கள் அறிய interview call letter instructions படித்து தெரிந்து கொள்ளுங்கள்
Important Links & date
Madras high court selection list 2022 Date & link
Madras high court exam date  15,16 October 2022
Download Madras high court selection list 2022 pdf click here
Certificate verification date 27, 28 December 2022
Download call letter for certificate verification click here
mhc official website www.mhc.tn.gov.in
Download Driver selection list 2022( final)  click here

Leave a Reply