TNHRCE Palani Recruitment 2023:
Tamil Nadu Hindu Religious & Charitable endowments department invited application for 41 different post,281 vacancy. Tamil nadu government jobs notification through tnhrce
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள வெளித்துறை பணியிடங்கள், தொழில்நுட்ப பணியிடங்கள், ஆசிரியர் பணியிடங்கள், மற்றும் உள்துறை பணியிடங்கள் நிரப்ப இந்து மதத்தை சார்ந்த தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலிப்பணியிடம் 281. மொத்த பதவிகள் எண்ணிக்கை 41.
TNHRCE Palani Post Name & vacancy details
வ. எண் | பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
1. | தட்டச்சர் | 06 |
2. | நூலகர் | 01 |
3. | கூர்க்கா | 02 |
4. | அலுவலக உதவியாளர் | 65 |
5. | உபகோவில் பல வேலை | 26 |
6. | உதவி சமையல் | 02 |
7. | ஆயா | 03 |
8. | பூஜை காவல் | 01 |
9. | காவல் | 50 |
10. | பாத்திர சுத்தி | 1 |
11. | கணினி பொறியாளர் | 01 |
12. | இளநிலை பொறியாளர் ( மின்) | 01 |
13. | வரைவாளர்( சிவில்) | 02 |
14. | வரைவாளர் ( மின்) E. E. E | 01 |
15. | தொழில்நுட்ப உதவியாளர்( சிவில்) | 06 |
16. | தொழில்நுட்ப உதவியாளர் ( மின்) | 01 |
17. | H.T ஆப்ரேட்டர் | 05 |
18. | பம்ப் ஆப்ரேட்டர் | 06 |
19. | பிளம்பர் | 15 |
20. | தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய இயக்குபவர் | 02 |
21. | ஃபிட்டர் | 03 |
22. | வின்ச் மெக்கானிக் | 01 |
23. | வின்ச் ஆப்ரேட்டர் | 08 |
24. | மிசின் ஆப்ரேட்டர் | 05 |
25. | டிராலிகார்டு | 09 |
26. | ஓட்டுநர் | 04 |
27. | நடத்துனர் | 05 |
28. | கிளீனர் | 01 |
29. | மருத்துவர் | 02 |
30. | F.N.A | 01 |
31. | M.N.A | 01 |
32. | சுகாதர ஆய்வாளர் | 01 |
33. | வேளாண் அலுவலர் | 01 |
34. | ஆசிரியை | 16 |
35. | ஆய்வக உதவியாளர் | 01 |
36. | வேதபாட சாலை( சிவ அகம ஆசிரியர்) | 01 |
37. | தேவார ஆசிரியர் | 01 |
38. | நாதஸ்வரம் | 03 |
39. | தவில் | 05 |
40. | தாளம் | 03 |
41. | அர்ச்சகர்கள்( உப கோயில்) | 03 |
Qualification Details:
Age Limit: As on 01.07.2022
Minimum age limit:18
maximum age limit: 45
Education Qualification & Experience
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் ITI போன்ற கல்வி தகுதி அந்த அந்த பதவிக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான விளம்பர அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Salary Details ( சம்பளம்)
As per tamil nadu government norms.
Selection Process:
தேர்வு முறையானது அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.
Note:
1. விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ 50/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
2.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் ” பணியிட வரிசை எண், மற்றும் “……………….பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு
“இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழனி, திண்டுக்கல் மாவட்டம் – 624 601″
என்ற முகவரிக்கு நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 07.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள்,
4. விண்ணப்பதுடன் கல்வி தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வி தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவரிடம் சான்றொப்பம்( Attested xerox copy only) பெற்று அனுப்ப வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்கள் அறிய விளம்பர அறிவிப்பை பாருங்கள்.
Download TNHRCE Palani Application form pdf
TNHRCE Palani Recruitment- 2023 overview
TNHRCE palani notification 2023 | Date & links |
vacancy | 281 |
Application mode | offline |
Application last date | 07.04.2023 |
Selection mode | interview |
Official website | Click here |
Download TNHRCE Palani notification pdf | Click here |
Also check Latest government jobs 2023 Click here