TNUSRB PC Result 2023/ Over all cut off / Selection list pdf download

TNUSRB PC Result 2023

Tamil Nadu Uniformed services Recruitment board conducted the examination for Second grade police examination for 3552 vacancy on 27.11.2022. And physical test conducted on February first week 2023, so final selection published soon on tnusrb official website www.tnusrb.tn.gov.in. candidates check their results on merit list pdf. In this article discuss about expected tnusrb pc over all cut off 2023 & tnusrb pc result date 2023.

TNUSRB PC Examination 2022

தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், 3552 இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வுக்கு கல்வி தகுதி பத்தாம் வகுப்பு என்பதால் தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் விண்ணப்பம் செய்து தேர்வை எழுதினர். எழுத்து தேர்வானது கடந்த 27.11.2022 அன்று நடந்து முடிந்தது. எழுத்து தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் உடற்தகுதி தேர்வுக்கு 18763 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு பிப்ரவரி 2023 முதல் வாரத்தில் தொடங்கி நடந்து முடிந்துள்ளது. உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இட ஒதுக்கீடு அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் இந்த மாதம் மார்ச் 2022 ல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNUSRB PC Overall Expected cut off 2023

எழுத்து தேர்வு:70

உடல் திறன் போட்டிகள்:24

சிறப்பு மதிப்பெண்:06

மொத்த மதிப்பெண்:100

TNUSRB PC Overall cut off 2023 என்பது 100 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் எடுத்த மதிப்பெண், இட ஒதுக்கீடு முறையில் இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும். 3552 காலிப்பணியிடத்தில் 2890 பணியிடம் ஆண்களுக்கும், 662 காலிப்பணியிடம் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNUSRB PC Result 2023 expected cut off 2023

Community ஆண்கள்பெண்கள்
OC / UR8878
BC8674
BCM7560
MBC8572
SC8472
SCA8268
ST8265
TNUSRB PC Overall cut off 2023( Expected)

Note:

  1. மேலே கூறப்பட்டுள்ள Cut Off என்பது தோராயமான கணிப்பு மட்டுமே
  2. மேலே கூறப்பட்டுள்ள Expected cut off ல் ( -2, +2) மாறுதலுக்கு உட்பட்டது
  3. ஆதரவற்ற விதவைகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு மேலே கூறப்பட்டுள்ள Cut off பொருந்தாது. அவர்களுக்கு மிக குறைவாக வரும். Physical Test ல் முழு மதிப்பெண் பெற்றவர்கள், எழுத்து தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று இருந்தாலும் உங்களுக்கு கிடைக்கும். ஆகையால் இறுதி தேர்வு பட்டியல் வரும் வரை நம்பிக்கையோடு காத்து இருங்கள்.
  4. BC, MBC, SC பெண்கள் 70 மதிப்பெண் இருந்தால் எதிர்பார்க்கலாம்

TNUSRB PC Result date 2023

மார்ச் 2023 இறுதிக்குள் இரண்டாம் நிலை காவலர் தேர்வு இறுதி தேர்வு பட்டியல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மார்ச் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தேர்வு முடிகள் வரலாம் என்று நம்ப தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் இன்னும் சில தினங்களில் தேர்வு முடிவுகள் வரலாம்…

TNUSRB PC Selection list 2023

TNUSRB PC RESULT 2023Date & link
Date of Notification30.06.2022
Vacancy3552
Written exam date27.11.2022
Physical TestFeb 2023
TNUSRB PC result date 2023( Expected) March 2023
Official websiteClick here
TNUSRB PC Result 2023

Download TNUSRB PC Selection list 2023 Click here ( Activate soon)

Leave a Reply