TNPSC CESSE RECRUITMENT 2023/ காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு/முக்கிய அறிவிப்பு வெளியீடு

TNPSC CESSE RECRUITMENT 2023:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டிற்கான CESSE தேர்வு மே மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது காலிபணியிட எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSC CESSE RECRUITMENT 2023:INCREASE VACANCY:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த பொறியியல் துணைப் பணிக்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 03.02.2023 அன்று அறிவிக்கப்பட்டு 1083 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு மே 27 2023 அன்று காலை மற்றும் மதியம் நேரங்களில் தாள் 1 மற்றும் 2 முறையே நடத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது இப்பணிக்கான காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 1230 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது TNPSC தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

மேலும் காலிப்பணியிட விபரங்கள் அதிகார தளத்தின் வழியாக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

offical announcement pdf: click here

Also check

Latest tamilnadu government jobs 2023 click here

Leave a Reply