TNUSRB PC EXAM NEW SYLLABUS 2022 tamil eligibility test /தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் தேர்வு பாடத்திட்டம்

TNUSRB PC POLICE CONSTABLE GRADE 2 EXAM NEW  SYLLABUS 2022

Tnusrb syllabus 2022
Tnusrb pc new syllabus 2022

Common Recruitment for the post of Gr. II police constable, Gr. II jail warder and Fireman

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (TNUSRB) 2022 ல் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு பாடத்திட்டம் விரைவில் புதிதாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Vacancy/ காலிப்பணியிடம்:

2021 ல் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் 2022 ஆண்டு தமிழக காவல் துறையில் உள்ள 14000+ மேற்பட்ட காலிப்பணியிடம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதில் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு தோராயமாக 11000+ காலிப்பணியிடம் வர வாய்ப்பு உள்ளது. 

TAMILNADU UNIFORMED SERVICE RECRUITMENT BOARD

TAMIL ELIGIBILITY TEST/ கட்டாய தமிழ் தகுதி தேர்வு
2022 ல் ஆண்டில் நடத்தும் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளிலும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் மாற்றம் வர வாய்ப்பு உள்ளது. . அதன்படி பாடத்திட்டத்தில் சிறிது மாற்றம் வரலாம். ஆனால் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இதுவரை புதிய பாடத்திட்டம் அறிவிக்கவில்லை. 
தற்போது  நடைமுறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான போதுத்தேர்வுக்குறிய எழுத்து தேர்வு பாடத்திட்டம். 
Tnusrb official website https://www.tnusrbonline.org/
 

TNUSRB PC SYLLABUS 2021( பாடத்திட்டம்) 

 எழுத்து தேர்வு:80 மதிப்பெண்
(இதில் பொதுஅறிவு 50 மற்றும் உளவியல் 30 ) 
உடல் திறன் தேர்வு:15 மதிப்பெண்
சிறப்பு மதிப்பெண்:05
மொத்த மதிப்பெண்:100
குறிப்பு: எழுத்து தேர்வானது பத்தாம் வகுப்பு தரத்தில் இருக்கும். 

பொதுஅறிவு( General knowledge ):

பகுதி-அ

1. தமிழ்

2. ஆங்கிலம்

3. கணிதம்

4. பொது அறிவியல்

5. இந்திய வரலாறு

6. புவியியல்

7. இந்திய தேசிய இயக்கம்

8. நடப்பு நிகழ்வுகள்

பகுதி-ஆ

உளவியல் ( psychology) 

அறிவாற்றல் புரிந்து கொள்ளுதல் திறன்

தற்போது இந்த அடிப்படையில் தான் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு பாடத்திட்டம் உள்ளது. தமிழக அரசு வெளியிட்ட  அரசு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ் தகுதி தேர்வு கட்டாயம். இதன் அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றம் ஏற்பட்டால் இங்கு நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தேர்வர்கள் கோரிக்கை:

பல லட்சம் மாணவர்கள் காவலர் தேர்வுக்கு படித்து கொண்டு இருப்பதால் tnpsc போன்று முன்கூட்டியே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையமும் முன்கூட்டியே புதிய பாடத்திட்டம் மற்றும் தமிழ் தகுதி தேர்வு பற்றி அறிவிப்பு வெளியிடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். 

TNUSRB PC NEW SYLLABUS 2022:

TNUSRB PC EXAM 2022 DOWNLOAD
Download tnusrb old syllabus 2021 Click here
Download tnusrb pc new syllabus 2022 Update soon
Tamil eligibility test Update soon

Leave a Reply